
ரா.வடிவேல் பள்ளிபாளையம் திமுக 🖤❤
@vadivelppm
🏴🚩 R.VADIVEL..Vidya Arts and Science konganapuram...(DMK NAMAKAL WEST DDC HR) . RV Real Estate.
ID: 977816955376738304
25-03-2018 07:58:23
10,10K Tweet
5,5K Takipçi
4,4K Takip Edilen


தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக நம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்கள்.! சாதனை பல படைக்கும் நம் திராவிட நாயகரை உருவாக்கிய நம் முத்தமிழறிஞர் அவர்களின் பிறந்தநாளில் திராவிட மாடல் ஆட்சியின் கொடி என்றும் உயர பறக்க உறுதி ஏற்போம்..!🔥🔥🔥🔥 #கலைஞர்102



தமிழின தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் அவர்களின் 102வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்பற்ற கழகத் தலைவர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்கு பணியாற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். M.K.Stalin




காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் AI சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்! #DMK4TN




