வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile
வெண்பா

@urs_venbaa

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவள்
journalist ஆக ஆசைப்பட்டவள்

ID: 1974987661

calendar_today20-10-2013 12:24:06

18,18K Tweet

8,8K Followers

339 Following

Selva Bharathi (@asdbharathi) 's Twitter Profile Photo

ஒரே நிகழ்வு அன்று பாதித்த அளவு இன்று பாதிக்கவில்லை எனில், மனம் தெளிவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

😲😲😲😲😲😲😲😲😲😲 விலைக்குறைவானது எல்லாமே தரமற்றது என்ற எண்ணத்தை தகர்த்து விடுகிறது பழைய புத்தகக்கடை.....!!

😲😲😲😲😲😲😲😲😲😲
விலைக்குறைவானது எல்லாமே தரமற்றது என்ற எண்ணத்தை தகர்த்து விடுகிறது பழைய புத்தகக்கடை.....!!
வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

கிங்காங் சார் வீட்டுக் கல்யாணத்திற்கு எத்தனை பேர் உண்மையா வரேனு சொல்லிட்டு வந்திருப்பாங்கலோ அவங்கதா கொடுத்த வாக்கை உண்மையா காப்பாத்தினவங்க

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

எப்படி விடைபெறுவது என்று தெரியாமல் விலகத் தயங்கி பழகிய தோசத்தில் கடமைக்கு இருப்பவர்களை வழியனுப்பி வைக்கக் கற்றுக்கொள், அன்பென்பது வேறொன்றுமில்லை. -யாத்திரி

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

சட்டத்தை கையில் எடுத்தார் என்பதற்காக கார்பென்டரை கைது செய்ய முடியாது. 😜

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

நதி மீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ <<<<🤌🏼🩷🐰

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

வயதானவர்களை சாப்டியானு கேட்பதன் உள்ளர்த்தம் "மாத்திரை சாப்பிட்டியா" என்பதுவே

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

கொஞ்சம் சந்தோசமா இருக்கிற மாதிரி ஃபீல் இருந்தாலும்.. நீ ஏண்டா (stress) திடீர்னு எண்ட்ரி கொடுக்கிற

கொஞ்சம் சந்தோசமா இருக்கிற மாதிரி ஃபீல் இருந்தாலும்.. நீ ஏண்டா (stress) திடீர்னு எண்ட்ரி கொடுக்கிற
வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

காஃபி டீ பழக்கம் இல்லாதவர்கள் ஒரு காதல் முறியும்போது அதை எப்படிச் சமாளிப்பார்கள்? -மனுஷ்

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத மன நிலைக்கு மனம் வர வேண்டும்! அங்குத்தான் மனதின் அமைதியும் வாழ்வின் அமைதியும் நிலைத்திருக்கிறது. -விசித்திரன்

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

அலாரம் வரும் முன்னே ஆழ்ந்த உறக்கம் வரும் பின்னே #sundayvibes

வெண்பா (@urs_venbaa) 's Twitter Profile Photo

இப்போது என் வாழ்வில் நீ இல்லை என்றான பின்பும் என்னை நானே மலர்த்திக்கொள்கின்ற என்றாவது ஒருநாளில் மன அடுக்குகளிலிருந்து உன் முகம் தேடி எடுப்பேன்... -ப்ரிம்யா