
Tirupur N Dinesh Kumar
@tup_dineshkumar
Mayor - Tirupur Corporation |
DMK Tirupur North District
Secretary | Belongs to the Dravidian Stock! (RT≠endorsement)
ID: 1501065872961851404
08-03-2022 05:22:56
2,2K Tweet
1,1K Takipçi
124 Takip Edilen





இன்று சென்னை அண்ணா அறிவாலயம், #கலைஞர் அரங்கில் மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் M.K.Stalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டோம். தீர்மானம் : 1 சுதந்திரமான, நேர்மையான


திருப்பூர் மாநகராட்சி வார்டு எண்-49 அமர்ஜோதி கார்டன் பகுதியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் M.K.Stalin அவர்களால் அறிவிக்கப்பட்ட,ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தை இன்று ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டோம்.



தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் M.K.Stalin அவர்களின்"உங்களுடன் ஸ்டாலின்"திட்டத்தை, இன்று நம்



சுதந்திர தின விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்... Tiruppur Corporation




தருமபுரியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு. முரசொலிமாறன் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்! Selvaperunthagai K Thol. Thirumavalavan




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் M.K.Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், "நாடு போற்றும் நான்கு ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு", என்ற திருப்பூர் மாவட்ட அளவிலான அரசின் நான்கு ஆண்டு சாதனை மலரினை,இன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை


நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில முதலமைச்சர் திருBhagwant Mann அவர்கள் கலந்து கொண்டார் #CMBreakfastScheme