
Saimanraj
@saimanrajs
DMK IT Wing-District Dey. Coordinator||
BE,MBA,Marketing Mgt- IIMB🔥
#DravidianStock🔥
ID: 1266385431802908673
http://www.instagram.com/saimanraj_ 29-05-2020 15:06:46
29,29K Tweet
9,9K Takipçi
7,7K Takip Edilen






மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் ஊராட்சி ஒன்றியம், #அலிவலத்தில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாமில் உயர்திரு மாவட்ட ஆட்சியர் Collector Tiruvarur அவர்களுடன் இனைந்து கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம் இந்நிகழ்வில்


மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் மற்றும் ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் ஆகிய இரு குடும்பத்திற்கும்




நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

நாளை (25.08.2025) எனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், எங்கள் குடும்பத் தலைவர் திரு. M.K.Stalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.


கழகத்தின் முதன்மை அணியாம் நம் DMK Youth Wing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்தவகையில்,






நம் தி.மு.கழகத்தின் சார்பில் முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் பெரியார் விருதுக்கு என்னை தேர்வு செய்திருக்கும் கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்களுக்கும், தலைமைக் கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான, அண்ணா விருதுக்கு


குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.சுதர்சன் ரெட்டி அவர்களை, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை விமான நிலையத்தில் இன்று வரவேற்றபோது

