
RRSenthil_MLA_PDY
@rrsenthil_mla
ID: 1373180338881523720
20-03-2021 07:51:52
714 Tweet
375 Takipçi
32 Takip Edilen





பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் மின்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்கள் மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) DMK IT WING


"மதிகிரிஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களின் சுடுகாடு கோரிக்கை!" 100 ஆண்டுகளுக்கு மேலான சிக்கலை முடித்து அடிக்கல் நாட்டினார் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமார்,MLA!! @ RRSenthil_MLA_PDY 🙏🏽 தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) DMK IT WING Puducherry DMK IT Wing Tr Gayathri Srikanth #திராவிட_மாதம்



மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில், இருளஞ்சந்தை தாங்கல், குருவிநத்தம் தாங்கல் உபரி நீர் வாய்க்கால் மற்றும் முதன்மை வாய்க்காளை தூர்வாரி சுத்தப்படுத்திட பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார் #பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY! Puducherry DMK IT Wing


#பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியின் கரையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால் பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. Puducherry DMK IT Wing தாமோ.தமிழரசன் (D.Tamilarasan)


#பாகூர் காமராஜர் நகர் பகுதியில் நிலவிய குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்திட பாகூர் சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்களின் முயற்சியால், ரூபாய் 12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. DMK IT WING தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) Puducherry DMK IT Wing #Wing2pointO


பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற சட்டமன்ற உறுப்பினர் RRSenthil_MLA_PDY அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. Puducherry DMK IT Wing DMK IT WING DMK தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) இரா.சிவா AMH Nazeem



புதுச்சேரியில் "திராவிட மாடல்" ஆட்சி அமைவது நிச்சயம். DMK DMK IT WING Puducherry DMK IT Wing M.K.Stalin Udhay Dr. T R B Rajaa இரா.சிவா RRSenthil_MLA_PDY @LSambath_adv தாமோ.தமிழரசன் (D.Tamilarasan) Tr Gayathri Srikanth Balabharathi புதுவை இரவி 2.0 Shajahan DMK #getoutNDA #getoutmodi #INDIAAlliance


#புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செந்தில்குமார் அவர்களிடம் புதுவை மாநில மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் பெற்றேன். RRSenthil_MLA_PDY
