கோகுல் தமிழன்
@ThamizhanGokul
Designer | Meme Creator | Video Creator | News Maker | #நாதக | #NTK | #தமிழ்தேசியம்
ID:419604273
http://t.me/Tamilnationality 23-11-2011 15:17:02
50,0K Tweet
11,5K Takipçi
3,7K Takip Edilen
இன்று கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன்.
#நாம்தமிழர்கட்சி
#NaamTamilar #Kanyakumari
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக திமுக அரசு கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்!
CMOTamilNadu M.K.Stalin
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து…
கடந்த நான்கு மாத தேர்தல் களப்பணிகள் எனக்கு குமரியின் உண்மையான வலிமையை எனக்கு உணர்த்தியது.
குமரியின் மண், மக்கள், வளங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும்,திட்டமிடலும், தான் எனது அடுத்தகட்ட பணியாக இருக்கும்.
ஒன்றிணைவோம் கனவு கன்னியாகுமரிக்காக!
#NaamTamilar
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு 🎙️ போட்டவங்க மட்டும் இந்த போஸ்ட்ட 'Like' ❤️ பண்ணுங்க 🙏
#LokSabhaElections2024
தருமபுரி தொகுதியில் மைக் 🎙️ ஒலிவாங்கி சின்னத்தில் 'அபிநயா' அவர்களுக்கு வாக்கு செலுத்தியாச்சு.🫰🏼🔥❤️☝️
#LokSabhaElections2024
நான் தான் 🎙️ கை புடிப்பேன்🥰
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்ட vijayantony நன்றிகள்🙏🏻