Kamal08(@Kamal0814) 's Twitter Profileg
Kamal08

@Kamal0814

EXPLORER

ID:1035368507532136448

calendar_today31-08-2018 03:27:43

455 Tweet

22 Takipçi

344 Takip Edilen

தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profile Photo

The entire universe and movie thread of Sarpatta brilliantly concised in this minimalistic design by Syed Imran. It's Just WOW 😍

The entire universe and movie thread of Sarpatta brilliantly concised in this minimalistic design by Syed Imran. It's Just WOW 😍
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

“அவர் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல, சமகால அரசியலை கிண்டலும் கேலியுமாக சொன்ன இயக்குனர்”

Youtube Live: youtube.com/sunnewstamil/l… | | |

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞரின் நண்பர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது பேரன்பு கொண்டவர், இந்திய அரசியல்-பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர். தோழர் சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்த நாளில் அவர் பணிகளை போற்றுவோம்.பொதுவாழ்வில் எளிமையும்-உறுதியும் கொண்டு வாழும் தோழர் அவர்களின் புகழ் பரவட்டும்.

முத்தமிழறிஞரின் நண்பர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது பேரன்பு கொண்டவர், இந்திய அரசியல்-பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர். தோழர் சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்த நாளில் அவர் பணிகளை போற்றுவோம்.பொதுவாழ்வில் எளிமையும்-உறுதியும் கொண்டு வாழும் தோழர் அவர்களின் புகழ் பரவட்டும்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று!

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்!

அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்!

எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்!
account_circle
Thangam Thenarasu(@TThenarasu) 's Twitter Profile Photo

‘கீழடி’

அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்!

சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி.

‘கீழடி’ அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்! சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி.
account_circle
Prashanth Rangaswamy(@itisprashanth) 's Twitter Profile Photo

பிரபாகரன் வரலாற்று வீரன் - தமிழ் உள்ளவரை அவர் நிலைப்பார்.

சுண்டைக்காய்கள் வீசும் கல்லில் உடைய அவர் கண்ணாடிப் பீங்கான் இல்லை, போராட்டங்களால் பட்டை தீட்டப்பட்ட கோஹினூர் வைரம்.

account_circle
மு.குணசேகரன் M.Gunasekaran(@GunasekaranMu) 's Twitter Profile Photo

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் மானிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், குழந்தைகள் தங்கள் பாடங்களை படித்திட உதவியாக கல்வித் தொலைக்காட்சியை பார்க்க உதவிட பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து தண்டோரா.

account_circle