தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profileg
தமிழ்ப்பிரபா

@Lovekeegam

Writer

ID:1539817670

calendar_today23-06-2013 00:49:27

1,0K Tweets

19,4K Followers

58 Following

pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

Vaanam Art Festival! 2024🎊💙📽

PK Rosy Film Festival as Second Event of Dalit History Month Celebration! Inauguration!

April 8, Morning 9:00am,
Prasad Lab Preview Theatre, Saligram. Chennai.

Welcome you All! Entry free!

Vaanam Art Festival! 2024🎊💙📽 PK Rosy Film Festival as Second Event of Dalit History Month Celebration! Inauguration! April 8, Morning 9:00am, Prasad Lab Preview Theatre, Saligram. Chennai. Welcome you All! Entry free!
account_circle
leninbharathi(@leninbharathi1) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக பிகே ரோஸி திரைப்பட விழா!

ஏப்ரல் 8, 9 & 10
பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர், சாலிகிராமம். சென்னை.
pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Koogai Thiraippada Iyakkam
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

வானம் கலைத் திருவிழா! 2024 #DalitHistoryMonth #Vaanam தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக பிகே ரோஸி திரைப்பட விழா! ஏப்ரல் 8, 9 & 10 பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர், சாலிகிராமம். சென்னை. @beemji @Neelam_Culture @KoogaiThirai அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
account_circle
தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profile Photo

மனித வாழ்வின் அவலங்களுக்குப் பின்னால் துயரத்திற்கு இணையாக இருக்கும் நகைச்சுவைக்கும் இடமளித்து ஒருவரின் மனப்பிறழ்வுக்கு குடும்பம்&சமூகத்தின் பங்கு என்னவென்பதை தாய்மையுடன் விசாரணை செய்கிறது ஜே.பேபி. ஆன்மாவைத் தொடுகிற இறுதிக் காட்சி கண்ணீரால் நிறைகிறது😌Sureshmari pa.ranjith &Team❤️

மனித வாழ்வின் அவலங்களுக்குப் பின்னால் துயரத்திற்கு இணையாக இருக்கும் நகைச்சுவைக்கும் இடமளித்து ஒருவரின் மனப்பிறழ்வுக்கு குடும்பம்&சமூகத்தின் பங்கு என்னவென்பதை தாய்மையுடன் விசாரணை செய்கிறது ஜே.பேபி. ஆன்மாவைத் தொடுகிற இறுதிக் காட்சி கண்ணீரால் நிறைகிறது😌@Sureshmariii @beemji &Team❤️
account_circle
தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profile Photo

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் selvaraghavan மனம் போல வாழ்க 🌻

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் @selvaraghavan மனம் போல வாழ்க 🌻
account_circle
Karthik(@imKarthikDeva) 's Twitter Profile Photo

I've so much to say about . But I'm so glad I got to read it. Will forever be an admirer of தமிழ்ப்பிரபா for crafting a powerful story for the ages.

account_circle
தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profile Photo

ஒரு தாயை பிள்ளைகள் பிரசவிக்கும் கதை: J. பேபி

அண்ணன் Sureshmari pa.ranjith & படக்குழுவினர்க்கு என் வாழ்த்துக்கள்❤️

ட்ரயிலர் லிங்க்: 👇🏾

youtube.com/watch?v=JK46we…

ஒரு தாயை பிள்ளைகள் பிரசவிக்கும் கதை: J. பேபி அண்ணன் @Sureshmariii @beemji & படக்குழுவினர்க்கு என் வாழ்த்துக்கள்❤️ ட்ரயிலர் லிங்க்: 👇🏾 youtube.com/watch?v=JK46we…
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

கவிஞர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா அவர்கள் நூல் ஆய்வுரை வழங்கினார்.

pa.ranjith VASUGI BHASKAR தமிழ்ப்பிரபா Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

கவிஞர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா அவர்கள் நூல் ஆய்வுரை வழங்கினார். @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

மலம் அள்ளுபவர்களுக்கு எந்த கை பீச்சாங்கை? | தமிழ்ப்பிரபா |

எருமை மறம் - நூல் வெளியீட்டு விழாவில்

Out Now : youtu.be/nuOLvUmQZ20

pa.ranjith தமிழ்ப்பிரபா Mounan Yathrika

மலம் அள்ளுபவர்களுக்கு எந்த கை பீச்சாங்கை? | தமிழ்ப்பிரபா | #neelamsocial எருமை மறம் - நூல் வெளியீட்டு விழாவில் Out Now : youtu.be/nuOLvUmQZ20 @beemji @Lovekeegam @mounancreater4 #erumaimaram #neelamsocial #bookrelease
account_circle
Shruti TV(@shrutitv) 's Twitter Profile Photo

நீலம் புக்ஸ் வழங்கும்
'கவிதையும் காதலும்' காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி

video : youtube.com/watch?v=VbPNTE…

சினிமாவில் காதல் - உரையாடல்
பாலாஜி சக்திவேல் - தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்

நீலம் புக்ஸ் வழங்கும் 'கவிதையும் காதலும்' காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி video : youtube.com/watch?v=VbPNTE… சினிமாவில் காதல் - உரையாடல் பாலாஜி சக்திவேல் - தமிழ்ப்பிரபா @Lovekeegam @bhaskarvasugi @Neelam_Culture
account_circle
Guna(@pro_guna) 's Twitter Profile Photo

கவிதையும் காதலும், நமது நீலத்தில்😍

ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Neelam Publications நீலம் பண்பாட்டு மையம் pa.ranjith VASUGI BHASKAR தமிழ்ப்பிரபா

கவிதையும் காதலும், நமது நீலத்தில்😍 ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறோம். @NeelamPublicat1 @Neelam_Culture @beemji @bhaskarvasugi @Lovekeegam
account_circle
பாலா...(@brubala) 's Twitter Profile Photo

தமிழ் இலக்கிய உலகில் விமர்சனங்கள் அருகி விட்டது என்ற கருத்து மிக மிக சரியான ஒன்று! அதற்கு தமிழ்ப்பிரபா
சொன்ன எடுத்துக்காட்டு 😄😄
வெகு இயல்பான கேள்விகள் Parisal Krishna : youtu.be/Vcp2iArvJyM?si…

account_circle
Gurubaai(@ItsGurubaai) 's Twitter Profile Photo

ஜெயகாந்தன் சொல்லுவாரு. “அற்பத்தனங்களை ஆணவத்தால் வெல்ல வேண்டும்”னு. அதுக்கு ஒரு உருவம் இருந்தா அது இளையராஜாதான்! - தமிழ் பிரபா ❤️

account_circle