
CPIM Tamilnadu
@tncpim
Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee
ID: 2376942708
https://cpimtn.org/ 07-03-2014 11:00:37
52,52K Tweet
106,106K Followers
5 Following




இந்து தமிழ் திசை மற்றும் The Hindu நாளிதழ் எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம்? ஊடக அறம் எங்கே? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #TheHindu #இந்துதமிழ்திசை #MediaEthics #ஊடகஅறம் Tamil The Hindu The Hindu Su Venkatesan MP


கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் அமைப்பது பாஜகவின் நிலைப்பாடு – Thol. Thirumavalavan தலைவர், விசிக #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: youtu.be/EzS3BatIt0U


நகைக்கடன்: Su Venkatesan MP கடிதத்திற்கு ReserveBankOfIndia கவர்னர் பதில்; ஏற்கனவே நிதியமைச்சர் Nirmala Sitharaman சந்தித்தபோது ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன். #GoldLoans #RBIguidelines





பாஜக வக்பு திருத்தம் செய்த போது, 370 ஐ நீக்கிய போது, ஒரு நாடு ஒரு தேர்தல் என முழங்கும் போது மாநில நிதியை வெட்டிய போது, அதிமுக பொதுச் செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எங்கு இருந்தாரோ? தோழர் Kannan Soundararajan மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails #EPS



தங்க நடைக்கடன் புதிய விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு; Su Venkatesan MP மாபெரும் வெற்றி! #CPIM #GoldLoans #RBIguidelines


தங்க நகைக்கடன் தொடர்பாக விதிமுறைகளில் #CPIM கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று – தோழர் Su Venkatesan MP #CPIM #GoldLoans #RBIguidelines More: youtu.be/MZ3Z0q151QY