Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile
Collector Tiruvallur

@tiruvallurcollr

Official Twitter Account of District Collector, Tiruvallur, Tamil Nadu.

ID: 1152624547515944960

linkhttps://tiruvallur.nic.in/ calendar_today20-07-2019 17:01:21

3,3K Tweet

19,19K Followers

68 Following

Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் இன்று ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயற்கை உரம் தயாரிப்புக் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை கொண்டு நுண் உயிர் இயற்கை உரம் தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.