Thol. Thirumavalavan
@thirumaofficial
MP (17th Loksabha) 2nd Term.
Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK).
Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)
ID:703464338103742464
27-02-2016 06:19:02
15,8K Tweets
687,9K Followers
104 Following
Follow People
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வணிகர் அணியின் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் #வணிகர்_உரிமை_மீட்பு_மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மே 5,
#வணிகர்_நாள் நல்வாழ்த்துகள்!
இந்நாளில் மோடி அரசின் ஒரே நாடு ஒரே வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றிலிருந்து வணிகர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்திட உறுதியேற்போம்!
மே 1, #உலகத்_தொழிலாளர்_நாள்
1942ல் வெள்ளையராட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று போராடி வாதாடி தொழிலாளர்களின் நலன்களை உரிமைகளை வென்றெடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்காக உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தொழிலாளர்கள்…