தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile
தமிழச்சி

@thamizhachith

Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.

ID: 705837196788412416

linkhttps://ithamizhachi.com calendar_today04-03-2016 19:27:56

9,9K Tweet

230,230K Takipçi

1,1K Takip Edilen

தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

என் ஊனிலும் உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞருக்கு பிறந்தநாள் புகழ் வணக்கம் 🙏 #HDBKalaignar #KalaignarForever

தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

தமிழினத் தலைவருக்குப் பிறந்த நாள் புகழ் வணக்கம்🙏 #KalaignarForever #HBDKalaignar

தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

இன்று (03.06.2025), சென்னை - நீலாங்கரை இல்லத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை‌ முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தமிழினத் தலைவர் தரணி புகழ் கலைஞர் வாழ்க! என்றென்றும் வாழ்க! #KalaignarForever #HBDKalaignar

இன்று (03.06.2025), சென்னை - நீலாங்கரை இல்லத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை‌ முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

தமிழினத் தலைவர்
தரணி புகழ் கலைஞர் வாழ்க!
என்றென்றும் வாழ்க!

#KalaignarForever
#HBDKalaignar
தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தநாளான இன்று (03.06.2025), முத்தமிழறிஞரின் நினைவிடத்தில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் கலந்துகொண்டு, முத்தமிழறிஞருக்கு மரியாதை செலுத்தினேன்… DMK

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தநாளான இன்று (03.06.2025), முத்தமிழறிஞரின் நினைவிடத்தில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் கலந்துகொண்டு, முத்தமிழறிஞருக்கு மரியாதை செலுத்தினேன்…

DMK
தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இன்று (03.06.2025), சென்னை - கோபாலபுரம் இல்லத்தில், தலைவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். DMK #KalaignarForever #HBDKalaignar

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இன்று (03.06.2025), சென்னை - கோபாலபுரம் இல்லத்தில், தலைவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

DMK
#KalaignarForever #HBDKalaignar
தமிழச்சி (@thamizhachith) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இன்று (03.06.2025), சென்னை - சி.ஐ.டி காலனி இல்லத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் Kanimozhi (கனிமொழி) எம்.பி அவர்களுடன் தலைவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். DMK

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இன்று (03.06.2025), சென்னை - சி.ஐ.டி காலனி இல்லத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் Kanimozhi (கனிமொழி) எம்.பி அவர்களுடன் தலைவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

DMK