Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile
Tamil Film Producers Council

@tfpcoffl

Official X - Page of the Tamil Film Producers Council

ID: 1702247076938326016

linkhttps://www.youtube.com/@TFPCOfficial/ calendar_today14-09-2023 09:05:25

54 Tweet

170 Followers

3 Following

Kollywood Cinima (@kollywoodcinima) 's Twitter Profile Photo

கலைஞர் கருணாநிதியின் பொன்மொழிகள்: கோரிக்கைகளை நீட்டுவதில் நான் குறைபடுவது இல்லை.. சிலநேரங்களில் கோரிக்கைகளுக்கு பதிலாக கோரக் கைகள் நீட்டப்படுவதை கண்டுதான் பயம் கொள்கிறேன். #K100 #Kalaignar100 Date: Jan 6th, 2024 Venue - Madras Race Course, Guindy THENANDAL RAMASAMY

கலைஞர் கருணாநிதியின் பொன்மொழிகள்:

கோரிக்கைகளை நீட்டுவதில் நான் குறைபடுவது இல்லை.. சிலநேரங்களில் கோரிக்கைகளுக்கு பதிலாக கோரக் கைகள் நீட்டப்படுவதை கண்டுதான் பயம் கொள்கிறேன். #K100 #Kalaignar100

Date: Jan 6th, 2024
Venue - Madras Race Course, Guindy

THENANDAL RAMASAMY
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

கலையும் கலைஞரும்.. கதை, திரைக்கதை, வசனம் என தமிழ் திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிகரில்லா ஆட்சி நடத்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். THENANDAL RAMASAMY GKM Tamil Kumaran Rex Hammock.Radhakrishnan Tamil Film Producers Council Tamil Film Active Producers Association PRODUCER N.PANNEER SELVAM #K100 #Kalaignar100TFPC #Kalaignar100TFPC

Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வந்த பாச பறவைகள் படத்தில் நடிக்கும் போது வசனத்தில் சில மாற்றங்களை தயக்கத்துடன் கலைஞரிடம் சொல்ல முயன்ற போது, "நான் எழுதியதை அப்படியே பேசணும்னு அவசியமில்ல, நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை பேசுங்கள்" என்று கூறி ஊக்கம் அளித்தார். - நாசர் #K100 #Nasar

கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வந்த பாச பறவைகள் படத்தில் நடிக்கும் போது வசனத்தில் சில மாற்றங்களை தயக்கத்துடன் கலைஞரிடம் சொல்ல முயன்ற போது, "நான் எழுதியதை அப்படியே பேசணும்னு அவசியமில்ல, நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை பேசுங்கள்" என்று கூறி ஊக்கம் அளித்தார்.

- நாசர்

#K100 #Nasar
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு உலகநாயகன் Kamal Haasan அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர் THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban Cheran Sarkunam_Dir #K100

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு உலகநாயகன் Kamal Haasan அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்

THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban
Cheran Sarkunam_Dir
#K100
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் Rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban Cheran ponram

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் Rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.

THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban Cheran ponram
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் தமிழ் திரையுலகமே ஒன்றிணையும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்டமாக தயாராகி வரும் அரங்கம். THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban Cheran Sarkunam_Dir ponram Tamil Film Active Producers Association PRODUCER N.PANNEER SELVAM #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் தமிழ் திரையுலகமே ஒன்றிணையும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக  பிரம்மாண்டமாக தயாராகி வரும் அரங்கம்.

THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban Cheran Sarkunam_Dir ponram Tamil Film Active Producers Association PRODUCER N.PANNEER SELVAM

#K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban #K100

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர்.

THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban

#K100
Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்து SubaVeerapandian - belong to Dravidian stock THENANDAL RAMASAMY Thenandal Films #K100

Tamil Film Producers Council (@tfpcoffl) 's Twitter Profile Photo

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. Ezhilan அவர்களின் வாழ்த்து THENANDAL RAMASAMY Thenandal Films Tamil Film Active Producers Association #K100