
Tamil Film Producers Council
@tfpcoffl
Official X - Page of the Tamil Film Producers Council
ID: 1702247076938326016
https://www.youtube.com/@TFPCOfficial/ 14-09-2023 09:05:25
54 Tweet
170 Followers
3 Following

ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். THENANDAL RAMASAMY Thenandal Films Radhakrishnan Parthiban #K100
