Tamil_Typist (@tamil_typist) 's Twitter Profile
Tamil_Typist

@tamil_typist

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம் ஏராளம்- Ambasamudram to Ernakulam - Mangalore - Mumbai - Delhi - Mangalore to Chennai

ID: 114120619

calendar_today14-02-2010 06:10:40

54,54K Tweet

279,279K Takipçi

68,68K Takip Edilen

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

கொஞ்ச நாள் பிடிச்சவங்கள தேடி போய் பேசுறத நிறுத்தி பாரேன்,.. அப்படி இருந்தா அவங்களா தேடி வந்து பேசுவாங்களா...... அதான் இல்ல சனியன் ஒழிஞ்சுதுன்னு நிம்மதியா இருப்பாங்க... 😒😏😏

கொஞ்ச நாள் பிடிச்சவங்கள தேடி போய் பேசுறத நிறுத்தி பாரேன்,..

அப்படி இருந்தா அவங்களா தேடி வந்து பேசுவாங்களா......

அதான் இல்ல சனியன் ஒழிஞ்சுதுன்னு நிம்மதியா இருப்பாங்க... 😒😏😏
Tamil_Typist (@tamil_typist) 's Twitter Profile Photo

ரசிகர்களின் எதிர்பார்ப்போ இல்லை இயக்குநரின் படமோ படம் நல்லா இருந்தா ஓடும் அவ்வளவுதான்

MR.Anil (@saffron_anil_) 's Twitter Profile Photo

நான் ஒரு தீவிர கிருத்துவன் - அருமை நான் ஒரு தீவிர இஸ்லாமியன் - பிரமாதம் நான் ஒரு தீவிர இந்து - போடா சங்கி, மதவாதி.

நான் ஒரு தீவிர கிருத்துவன் - அருமை

நான் ஒரு தீவிர இஸ்லாமியன் - பிரமாதம் 

நான் ஒரு தீவிர இந்து - போடா சங்கி, மதவாதி.
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

ரேடியோ நிற்கும்போதுதான் உறங்கிப் போனார்கள் டி.வி அணைத்த பின் தான் உறங்கப் போனார்கள் செல்போன் சார்ஜ் முடிந்தபின் தான் உறங்கச் செல்கிறார்கள் #பரிணாமம்

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

ஓ...... ஆபீஸ் மீட்டிங் னா எல்லாரையும் ஒரே இடத்துல கூப்பிட்டு திட்டுறது தானா.. 🙄

ஓ......

ஆபீஸ் மீட்டிங் னா எல்லாரையும் ஒரே இடத்துல கூப்பிட்டு திட்டுறது தானா.. 🙄
Tamil_Typist (@tamil_typist) 's Twitter Profile Photo

மனுஷ்யபுத்திரன் 12000 கவிதைகள் எழுதியிருககிறாராம் (அவரே சொன்னது) அதில் அழுவாச்சி இல்லாத வரிகளே கிடையாது எல்லாமே படிச்சு சாவுங்கடா நீங்க டைப் தான்

Tamil_Typist (@tamil_typist) 's Twitter Profile Photo

கிரியேட் பண்ணியவருக்கு நாமங்களைப் பற்றித் தெரியவில்லை போலிருக்கிறது நாமங்கள் தப்பாக இருக்கின்றன

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

மனுஷனுக்கு கொடுக்கிற தண்டனையிலே மிகப் பெரியது, பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றைத் திங்குறதுதான். ~ எஸ்.ரா ~

Sonia Vimal (@nameissoni) 's Twitter Profile Photo

Veg, Non Veg பஞ்சாயத்தை விடுங்க.. எந்த restriction ம் இல்லாம வீடு வாடைக்கு விட்றவங்களுக்கு, வாடகையே 20ம் தேதிக்கு மேல தான் தர்றாங்க..! 🤧🧘‍♀️

Veg, Non Veg பஞ்சாயத்தை விடுங்க..
எந்த restriction ம் இல்லாம வீடு வாடைக்கு விட்றவங்களுக்கு, வாடகையே 20ம் தேதிக்கு மேல தான் தர்றாங்க..! 🤧🧘‍♀️
Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

ஒரு துக்க வீட்டில் 2 பேர் வந்து tea கேட்டு ஆறிடுச்சே வேணாம்னுட்டாங்க ஒருத்தங்க மெனக்கெட்டு சூடு பண்ணி கொண்டு வந்து கொடுத்தா, எங்க சூடு பண்ணீங்க? செத்த வீட்ல அடுப்பு பத்த வைக்க கூடாது எப்படி நீ சூடு பண்ணலாம்ன்னு ஒரே கலாட்டா. செத்த வீட்ல tea கேக்கலாம் ஆனா அடுப்பு பத்த வைக்க கூடாது

ஒரு துக்க வீட்டில் 2 பேர் வந்து tea கேட்டு ஆறிடுச்சே வேணாம்னுட்டாங்க ஒருத்தங்க மெனக்கெட்டு சூடு பண்ணி கொண்டு வந்து கொடுத்தா, எங்க சூடு பண்ணீங்க? செத்த வீட்ல அடுப்பு பத்த வைக்க கூடாது எப்படி நீ சூடு பண்ணலாம்ன்னு ஒரே கலாட்டா. செத்த வீட்ல tea கேக்கலாம் ஆனா அடுப்பு பத்த வைக்க கூடாது
Tamil_Typist (@tamil_typist) 's Twitter Profile Photo

இதற்கு திட்டு விழும் என்றே, ரிப்ளைகளை பிளாக் பண்ணி வைத்திருக்கிறார்

sakthivel (@sakthi19031988) 's Twitter Profile Photo

மனிதர்களின் நண்பன் என்று போற்றப்பட்ட நாய்கள் இன்று மனிதர்களுக்கே அபாயமாக மாறி உள்ளது இந்த மாற்றத்திற்கு நான் இரண்டு காரணத்தை பார்க்கிறேன் 👉தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது நல்லது தான் ஆனால் ஒழுங்கற்ற மற்றும் இடைப்பட்ட உணவு (1/5)