🚖இராஜேஷ்🚕(@off_rrajesh) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி விழா செய்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட எண்மருக்கும், பொலிஸ் விசாரணைகள் முழுமையடையாத காரணத்தினால் இன்று பிணை வழங்கப்படவில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்படும்.

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

' ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாட்டின்போது கைதான எட்டு தமிழர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல் செய்யாத நிலையில், எங்களின் வாதங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ளது.' Kanagaratnam Sugash ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரியை அனுஷ்டித்த சைவ பக்தர்களுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற பொலிஸ் வன்முறைக்கு எதிராக Jaffna University Students’ Union எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று (மார்ச் 19) நடத்தியது.

account_circle
CTM Plus News(@Krishna95795977) 's Twitter Profile Photo

வவுனியாவில் நேற்று வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி இடம்பெற்றது.

வவுனியாவில் நேற்று வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி இடம்பெற்றது.
account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

'வெடுக்குநாரிமலை விடயத்தில் கைதானவர்களை விடுதலை செய்த நீதிபதியை 'வடக்கு எமது உரிமை' (උතුරු අපේ උරුමය) எனும் பேஸ்புக் தளத்தின் ஊடாக அச்சுறுத்துவதானது, சிங்கள பேரினவாதத்தால் 'நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது' என்பதை உறுதிப்படுத்துகிறது.' Shritharan Sivagnanam

account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பொலிஸார் நடத்திய காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிரான போரட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. அப்போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் பின்வருமாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாரிமலை அதிசிவன் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேர் குறித்தும் பொய்யான செய்தியை கூறும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர். தற்போதைய நிலவரத்தை விளக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் Selvarajah Kajendren MP

account_circle
Elukathir Latest News(@Elukathirnew) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை விவகாரம்: மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்!
👇
elukathir.lk/NewsMain.php?s…

வெடுக்குநாரிமலை விவகாரம்: மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்!
👇
elukathir.lk/NewsMain.php?s…

#lka #jaffnanews #SLnews #Tamilnews #SriLanka
#Twitter #Trending #worldnews
account_circle
Kandeepan Moorthy(@Kandeepan2016) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு சமய வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும்…

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு சமய வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும்…
account_circle
CTM Plus News(@Krishna95795977) 's Twitter Profile Photo

ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பௌத்த மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து செயற்படுவதால், வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக‌ தகவல்கள் வெளியாகிவுள்ளன....はうはう

ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பௌத்த மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து செயற்படுவதால், வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக‌ தகவல்கள் வெளியாகிவுள்ளன....@followers
account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

மனிவுரிமைகள்சார் அமைப்புக்களின் கவனத்திற்கு

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரில் ஐந்துபேர் நேற்றிலிருந்து வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Athavan News(@AthavanNews) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு ஆரம்பம்!

account_circle
👬 Vijayatharan 💔Vijayasan😢(@vijaytharan2) 's Twitter Profile Photo

வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் இராணுவத்துடன் சேர்ந்து குருந்தூர்மலை சப்பாத்து காலணிகளுடன் பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் இன்று ஆய்வு.😡😡

வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் இராணுவத்துடன் சேர்ந்து  குருந்தூர்மலை சப்பாத்து காலணிகளுடன் பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் இன்று ஆய்வு.😡😡 #ஈழம் #எமதுநிலம் #சிவன் #சிங்களபேரினவாதம்
account_circle
Vasu Murugavel(@che_vasu) 's Twitter Profile Photo

இன்றைய தினம், ஈழத்தின்
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தில் காலையில் இருந்து தற்போது வரையில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையைத் தருகின்றன. அரசின் எந்திரங்கள் அனைத்தும் ஒற்றைச்சார்பாக நடந்து கொண்டு தமிழர்களின் அடிப்படை வழிபாட்டு உரிமையை சிதைக்கின்றன.

𑀯𑀺𑀦𑀼𑀓 𑀫𑀸𑀦𑀺𑀢 𑀯𑀺𑀤𑀸𑀦𑀧𑀢𑀺𑀭𑀡(@Vinukavida) 's Twitter Profile Photo

தமிழ் மதி வெடுக்குநாரிமலை (வடினாகல) என்பது சிங்களக் கல்வெட்டுகளைக் கொண்ட புத்த பிக்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குகை விஹார ஆகும்.

@tamilmathy1996 வெடுக்குநாரிமலை (வடினாகல) என்பது சிங்களக் கல்வெட்டுகளைக் கொண்ட புத்த பிக்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குகை விஹார ஆகும்.
#STOPEELAMLIES
account_circle
Breesnove(@breesnove28) 's Twitter Profile Photo

தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்க முன் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்து கலாச்சார வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் Douglas Devananda

தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்க முன் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்து கலாச்சார வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் @DouglasDevanan1 #jaffna #Vavuniya #lka #srilanka
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பௌத்த மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து செயற்படுவதால், வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக, ஆலயத்தை சைவத் தமிழர்கள் தக்கவைத்துக்கொள்வதற்காக தொடர்ந்து போராடி வரும் து. தமிழ்செல்வன் அறிவிப்பு.

Metro News(@metronews_lk) 's Twitter Profile Photo

புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்ய ஜனாதிபதி, பிரதமர் அனுமதி தர வேண்டும்
- சிவசேனை அமைப்பு வேண்டுகோள்! , , , , , , , , , , metronews.lk/article/131526

புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்ய ஜனாதிபதி, பிரதமர் அனுமதி  தர வேண்டும் 
- சிவசேனை அமைப்பு வேண்டுகோள்! #AncientHinduplaces, #Hindu_Temple, #Mathavan, #Metronewslk, #ShivSena, #இந்து, #LKA, #Srilanka, #Vavunia, #சிவசேனை,  #வெடுக்குநாரிமலை metronews.lk/article/131526
account_circle