Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profileg
Parthiban Shanmuganathan

@thisisparthiban

freelance journalist|media trainer|interviewer|video story producer|MoJo
https://t.co/0BOfsNxT90
https://t.co/HIkLJqXVs1

ID:185566112

linkhttps://newsreport.lk/ calendar_today01-09-2010 08:53:49

19,7K Tweets

2,7K Followers

415 Following

Amnesty International South Asia, Regional Office(@amnestysasia) 's Twitter Profile Photo

Today’s anniversary is a grim reminder of the collective failure of the Sri Lankan authorities and the international community to deliver justice to the many victims of Sri Lanka’s three-decade-long internal armed conflict. It is sobering to stand in the same place where, 15

account_circle
Agnes Callamard(@AgnesCallamard) 's Twitter Profile Photo

Victims still await justice at Mullivaikkal, Sri Lanka. We cannot allow for the mothers’ tears and cries to be swept, away from international attention. What happened to the 60.000 iff not 100,000 disappeared persons? Their families have a right to know amnesty.org/en/latest/news…

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

தமிழ் இனப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் Amnesty International செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்ட் Agnes Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

The commemoration of the 15th anniversary of the Tamil massacre was held emotionally at . Secretary General Agnes Callamard of Amnesty International Amnesty International attended and paid tribute to the Tamils who lost their lives in the last war.

The commemoration of the 15th anniversary of the Tamil massacre was held emotionally at #Mullivaikal. Secretary General @AgnesCallamard of Amnesty International @amnesty attended and paid tribute to the Tamils who lost their lives in the last war.
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தயாராகும் உறவுகள்.


📷Thavaseelan

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தயாராகும் உறவுகள். #MullivaikkalRemembranceDay 📷@ShanmugamThava2
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில், போரின் வடுக்களை சுமந்து நிற்கும் முல்லைத்தீவு நகரில் அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில், போரின் வடுக்களை சுமந்து நிற்கும் முல்லைத்தீவு நகரில் அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. #MullivaikkalRemembranceDay
account_circle
Amnesty International South Asia, Regional Office(@amnestysasia) 's Twitter Profile Photo

What is Mullivaikkal Remembrance Day?

Mullivaikkal Remembrance Day, commemorated on May 18, memorialises the suffering and hardships experienced by those who were injured, killed or disappeared during the final stages Sri Lanka’s nearly 30-year-long internal conflict.

This

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி. #MullivaikkalRemembranceDay
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

There was a tense situation between the police and the public when a group led by the OIC of Kokkuvil Police Station acted to stop the distribution of ' ' in Pillaiyaradi, Batticaloa.

There was a tense situation between the police and the public when a group led by the OIC of Kokkuvil Police Station acted to stop the distribution of '#MullivaikkalKanji' in Pillaiyaradi, Batticaloa.
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

மட்டக்களப்பு நுழைவாயிலான பிள்ளையாரடியில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கலைத் தடுக்கும் வகையில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் செயற்பட்டமையால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.

மட்டக்களப்பு நுழைவாயிலான பிள்ளையாரடியில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கலைத் தடுக்கும் வகையில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் செயற்பட்டமையால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது. #MullivaikkalKanji
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

Update:

மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

account_circle
Vithushan Jeyachandran(@imjvithu) 's Twitter Profile Photo

ரத்துபஸ்வல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ பிரிகேடியர், இராணுவ வீர்ர்கள் உட்பட நால்வர் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு விடுதலை

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

This shows that the ambulance service is not properly planned and operated. 50 Ambulances are not in service, should not the people associated with the health sector investigate this?

This is free right?
That is why it's value is not understood.

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் சிப்பாய்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் வழங்கிய 'முள்ளிவாய்க்கால் கஞ்சி'யை பருகினர்.



முழு காணொளி👇
youtube.com/watch?v=N5RRVO…

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

குழந்தைகள் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்த, இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தப்படும் வடக்கில் இடம்பெற்ற பாரிய படுகொலையான 'குமுதினி படுகொலை'



39ஆவது நினைவேந்தல் நிகழ்வும் உரையும்👇
youtube.com/watch?v=-N1L1J…

account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

மனிதப் பேரவலத்தை சந்தித்த மண்ணிலேயே வழங்கப்பட்ட 'முள்ளிவாய்க்கால் கஞ்சி'

📍முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மனிதப் பேரவலத்தை சந்தித்த மண்ணிலேயே வழங்கப்பட்ட 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' 📍முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெற்றது. #MullivaikkalKanji
account_circle
Maatram(@MaatramSL) 's Twitter Profile Photo

இறுதி போரின்போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலை சம்பூர் பகுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறிய நால்வரை பொலிஸார் கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொலிஸ் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

📷Vikalpa

இறுதி போரின்போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து திருகோணமலை சம்பூர் பகுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறிய நால்வரை பொலிஸார் கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொலிஸ் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. #lka #SriLanka #Mullivaikkal 📷@vikalpavoices
account_circle
Parthiban Shanmuganathan(@thisisparthiban) 's Twitter Profile Photo

சம்பூரில் 3 பெண்கள் உட்பட 4 தமிர்கள் கைதாவதற்கு காரணமாக அமைந்த உத்தரவை பிறப்பித்த மூதூர் நீதிமன்றம் கஞ்சி மீதான தடையை நீக்கியுள்ளது.

இந்த வழக்கில் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு நன்றி கூறுவதாக Kanagaratnam Sugash தெரிவிக்கின்றார்.

சம்பூரில் 3 பெண்கள் உட்பட 4 தமிர்கள் கைதாவதற்கு காரணமாக அமைந்த உத்தரவை பிறப்பித்த மூதூர் நீதிமன்றம் கஞ்சி மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த வழக்கில் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு நன்றி கூறுவதாக @Sugashkanu தெரிவிக்கின்றார்.
account_circle