முருகேசன் சத்யா(@MurugesanSathy2) 's Twitter Profile Photo

பந்தலூர் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி ஈரோடு மாவட்ட உறவுகளுடன்
💪🔥💪

பந்தலூர் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி ஈரோடு மாவட்ட உறவுகளுடன் 
💪🔥💪
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் கனமழை

account_circle
முருகேசன் சத்யா(@MurugesanSathy2) 's Twitter Profile Photo

பந்தலூர் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி கோவை மாவட்ட உறவுகளுடன்
💪🔥💪

பந்தலூர் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி கோவை மாவட்ட உறவுகளுடன் 
💪🔥💪
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பந்தலூர் பகுதிகளில் கனமழை

account_circle
@NTK _ KINATHUKADAVU(@7w8FJGNWrys8TLk) 's Twitter Profile Photo

வாழ்த்துக்கள் 🎉 🎂!
கூடலூர் பந்தலூர் பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் உறவுகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!
அத்தனை நேர்த்தியான ஒருங்கிணைப்பு செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் 🎉.

account_circle
முருகேசன் சத்யா(@MurugesanSathy2) 's Twitter Profile Photo

*தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் டேன் டீ தொழிற்சாலையை வனத்துறையின் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடப்கோரி நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி பந்தலூர் பகுதியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது*

செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்!

CMOTamilNadu
M.K.Stalin

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்!

@CMOTamilnadu
@mkstalin

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட  பந்தலூர் மலைப்பகுதியில் பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…
account_circle
பா. ராஜன்பாபு(@rajanbabu3636) 's Twitter Profile Photo

கூடலூர், பந்தலூர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, *கழகத் தலைவர் அவர்கள்* நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கிய காட்சிகள் !
DMK IT WING
DMK

கூடலூர், பந்தலூர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, *கழகத் தலைவர் அவர்கள்* நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கிய காட்சிகள் !
@DMKITwing 
@arivalayam
account_circle
கோவை பா.சரவணன்(@saravanankovai1) 's Twitter Profile Photo

தமிழிலும் மலையாளத்திலும் கலக்கும் அன்பு தம்பி டேனியல்
பந்தலூர் ஆர்பாட்டத்தில்..
சிறப்பு தம்பி வாழ்த்துகள்
நீங்களும் வாழ்த்தலாமே...

account_circle
Guru samy(@Gurusam22264832) 's Twitter Profile Photo

நீலகிரியின் பந்தலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் பாந்தமுடன் புன்னகைக்கும் அழகிய கிழவனின் அறிவொளித் தோற்றம்!

பெரியார் நினைவு தினம்
(டிசம்பர் 24) 🙏🙏🙏💐💐💐

நீலகிரியின் பந்தலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் பாந்தமுடன் புன்னகைக்கும் அழகிய கிழவனின் அறிவொளித் தோற்றம்!

பெரியார் நினைவு தினம் 
(டிசம்பர் 24) 🙏🙏🙏💐💐💐
account_circle
🕉️பரமஅம்ஸன்🕉️ (Modi Ka Parivar)(@mg_anesh) 's Twitter Profile Photo

கஞ்சா கடத்தல்: திமுக நிர்வாகி கைது...

நீலகிரி மாவட்டம் பந்தலூர் விற்பனையில் ஈடுபட்ட திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மணிராஜ் 24,அன்புச் செல்வம் 38 ஆகியோரை கைது.

No-1 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

கஞ்சா கடத்தல்: திமுக நிர்வாகி கைது...

நீலகிரி மாவட்டம் பந்தலூர் விற்பனையில் ஈடுபட்ட திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மணிராஜ் 24,அன்புச் செல்வம் 38 ஆகியோரை கைது.

No-1 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
account_circle
Ondrinaivom Vaa(@OndrinaivomVaa) 's Twitter Profile Photo

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.திராவிடமணி அவர்கள் நீலகிரி மாவட்டம்,பந்தலூர்,நெலாக்கோட்டை ஊராட்சி பகுதியில் நெலாக்கோட்டை விலங்கூர் தார் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.திராவிடமணி அவர்கள் நீலகிரி மாவட்டம்,பந்தலூர்,நெலாக்கோட்டை ஊராட்சி பகுதியில் நெலாக்கோட்டை விலங்கூர் தார் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

#DMK  #MKStalin  #dmknilgiris
account_circle
நெல்லை சிதம்பரம்(@nellaichidamba1) 's Twitter Profile Photo

பந்தலூர் நோக்கி
அண்ணன் அன்பு தென்னரசன்
அண்ணன் வழக்கறிஞர் சுரேஷ் குமார்
அண்ணன் ராஜேந்திரன்

நாம் தமிழர் தொழிற்சங்க பாசறை

பந்தலூர் நோக்கி 
அண்ணன் அன்பு தென்னரசன்
அண்ணன் வழக்கறிஞர் சுரேஷ் குமார்
அண்ணன் ராஜேந்திரன்

நாம் தமிழர் தொழிற்சங்க பாசறை
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தற்போது நீலகிரி மாவட்டம் தேவாலா பந்தலூர் உதகமண்டலம் ஆகிய மலைப்பகுதிகளில் கனமழை

Tamil Nadu Weatherman Chennai Rains (COMK)

account_circle
J G Prince MLA(@advjgprince) 's Twitter Profile Photo

மக்கள் சந்திப்பு முகாம்.

07-11-2021, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டம்.

மக்கள் சந்திப்பு முகாம்.

07-11-2021, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டம்.
account_circle
மறைமகள் பிரீத்தா(@PreethaTN43) 's Twitter Profile Photo

நெல்லியாளம் நகராட்சி மூலமாக பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தை ஆக்கிரமித்து 91-லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைப்பதை தடுத்து நிறுத்தி , மாற்ற இடத்தில் கட்ட கோரி நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு நெல்லியாளம் நகராட்சியில் கொடுக்க இருக்கின்றோம்!

account_circle
O Panneerselvam(@OfficeOfOPS) 's Twitter Profile Photo

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் பகுதியில் இன்று, நீலகிரி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.M.தியாகராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது..

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் பகுதியில் இன்று, நீலகிரி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.M.தியாகராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.. #AIADMK #Mission40 #LokSabhaElections2019
account_circle