Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

நாங்கள் நலம். நீங்கள் நலமா? நாங்களும் நலம் 😁

நாங்கள் நலம். நீங்கள் நலமா? நாங்களும் நலம் 😁
account_circle
Kavi - Say No To Drugs and DMK(@kavii_talks) 's Twitter Profile Photo

சட்டமன்ற நேரலையை துண்டிப்பது போல, செய்தியாளர் சந்திப்பையும் இப்போது இடையில் துண்டிக்க ஆரமித்துவிட்டார்கள்!

ஸ்டாலின் ஆரமித்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை குறித்து எடப்பாடியார் ஆரமித்தவுடன் துண்டித்துவிட்டார்கள் 🤦🏾‍♂️

account_circle
வானதி முருகேசன்(@vanathy97) 's Twitter Profile Photo

EB மட்டும் கன்சிடர் பண்ணி குடுத்தாங்கன்னா இந்த ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரியை காப்பாற்ற முடியும் இல்லனா இந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் அப்படிங்கறது அழிஞ்சிடும்🥺

ஒரு காலத்தில் ஜேஜேனு இருந்தது திருப்பூர் கோயம்புத்தூர் இப்ப கடனாளியா இருக்கோம் 🥺

இதுல நீங்கள் நலமா வேற 🤦🤬

account_circle
Prakash Thyagarajan(@PrakashT4) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு M.K.Stalin
ரூ 2000 லஞ்சம் தர மறுத்ததால் எனக்கு மின்சார இணைப்பு பெற தடையில்லா சான்று மறுக்கப்பட்டது. அதனால் ஈட்டி உள்ளிட்ட சுமார் 300 மரங்கள் இறந்துவிட்டது.

account_circle
G Thalapathi MLA(@g_thalapathimla) 's Twitter Profile Photo

மக்கள் நலனைக் காக்கவே மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைக்கிறார்! அதன் மற்றுமோர் அடையாளம்தான் ‘நீங்கள் நலமா’ திட்டம்!

மக்கள் நலனைக் காக்கவே மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைக்கிறார்! அதன் மற்றுமோர் அடையாளம்தான்  ‘நீங்கள் நலமா’ திட்டம்! 

#NeengalNalama
account_circle
Srinivasa Subramanian G (மோடியின் குடும்பம்)(@chiterumbu) 's Twitter Profile Photo

*நீங்கள் நலமா?* ன்னு ஒரு கேள்வி தானே கேட்டேன்...

அதுக்கு இந்த அம்மா இப்படி பெடலெடுக்குதே...❗

யப்பா இப்பவே கண்ண கட்டுதே...

எப்படி இந்த தேர்தல் பிரசாரத்த பண்ண போறேனோ? 🙄 இந்த செருபடி தேவையா! சூனா பானாவுக்கு தரமான செருப்படி

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இரண்டாம் கட்டமாக,

*அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,
*ஆதி திராவிடர் நல விடுதி,
*மக்களைத் தேடி மருத்துவம்
* மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவி

உள்ளிட்ட திட்டப் பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,…

account_circle
Office of Udhayanidhi Stalin(@Office_of_Udhay) 's Twitter Profile Photo

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. Udhay அவர்கள், ’நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – நான் முதல்வன் - தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை போன்ற திட்டங்களின் பயனாளிகளிடம்…

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், ’நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – நான் முதல்வன் - தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை போன்ற திட்டங்களின் பயனாளிகளிடம்…
account_circle