Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profileg
Savukku Shankar Army

@Mahi1987Mass

அரசியல்வாதிகளின் ஊழல்
பட்டியல் வெளியிடபடும் அண்ணன் சவுக்கு சங்கர்

ID:1621921429049540609

calendar_today04-02-2023 17:20:03

13,1K Tweets

15,6K Followers

392 Following

Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கூடுதலாக பணம் கேட்ட விற்பனையாளர்? மதுபான கடை முன்பு பீர் பாட்டிலை உடைத்து ரகளை!

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

யார் அந்த நடிகை ?
யார் அந்த அமைச்சர் ?

கிளாம்பாக்கம் /

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

தமிழகத்தில் தமிழனை
அடிக்க ஆரம்பித்துடானுங்க...

சென்னை அண்ணா சாலையில் உணவகத்தில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களை கட்டை, கரண்டி உள்ளிட்டவையால் தாக்கிய வட மாநில பணியாளர்கள்
வேறு இருக்கையில் அமரச் சொல்லி தரக்குறைவான வார்த்தையில் பேசியதாக குற்றச்சாட்டு

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

2 பேரை பொளந்து கட்டிய 30 வடமாநிலத்தவர்... கழுத்துல ஒரு வெட்டு..சம்பவத்தை பார்த்தவர் பரபரப்பு பேட்டி! CMOTamilNadu

Sangam

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

அதான் மாசம் ஆயிரம் ரூபா கொடுக்குறாங்களே அப்றம் என்ன ?

~ உபிஸ்

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

| 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

*விடியா திமுக ஆட்சியில்*
போதையில் கொலை களமாக மாறி கொண்டிருக்கும் தமிழகம் 🙁

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் அது தமிழர்களுடையது!

அது எந்த காலத்திலும் திராவிடர்களுடன் தொடர்பு இல்லாதது ஏனெனில் அந்த காலத்தில் திராவிடம் என்ற ஒன்றே இருந்ததில்லை!

ஆரியன் தமிழர் நாகரீகத்தை திருடுவது திராவிடன் திருடுவதும் ஒன்றுதான்!

Aadhavan Dheetchanya

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கோணவாயனின் கையாலாகாத திராவிட மாடல் ஆட்சிய எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க... 😲


account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கஞ்சா போதையில் அரசு மருத்துவமனையை சூறையாடிய நபர்
நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியும், மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு
|

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

செல்போனுக்கு ரூ.16,000 கடன்.. ரூ.75,000 கட்ட சொல்லி மிரட்டி வசமாக சிக்கிய பஜாஜ் பைனான்ஸ்..! சுயேட்சை எம்.எல்.ஏ.வின் தரமான சம்பவம்
| | | | | | |

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கிராமப்புறங்களில் 2006 முதல் 2011 வரை ஆறாக ஓடிய கள்ள சாராயம்...
2011 தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு கள்ள சாராயமும் ஒரு காரணம்...
எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பறி கொடுத்தது...
அதேபோல் 2026ல் மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக இழக்க போவதற்கு போதை பொருளை காரணமாக இருக்கும்...

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

எரியுதடி மாலா..!

வண்டியை
கொடைக்கானலுக்கு உடு.!! 😂

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

நிலக்கரி ஊழலில் அதானியை காப்பாற்றும் திருட்டு திமுக 🤦🤦🤦

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

விடியா முதல்வரின் உதவாத திட்டம் காலை உணவு திட்டம் குப்பை வண்டியில் உணவைக் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? M.K.Stalin

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கொடைக்கானலில் உல்லாசமாய் சுற்றி திரியும் முதியவரால் பரபரப்பு..

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

முரட்டு உபி: கொடைக்கானல் போயும் ஒய்வு எடுக்காமல் உழைக்கிறாரு ப்ரோ

மக்கள்: ஷூட்டிங் எடுக்கறதெல்லாம் உழைப்புல வருமா ப்ரோ

account_circle