INDTAMIL(@INDTAMIL24x7) 's Twitter Profile Photo

செய்தியாளர் திரும்பத் திரும்ப கேட்ட ஒரே கேள்வி நறுக்கென பதில் கொடுத்த எல். முருகன்...!
watch full video link
youtu.be/eV8LoqjFTb4
Narendra Modi Dr.L.Murugan

account_circle
Sree Kasthuri 🧡💚(மோடியின் குடும்பம்)(@kasthuri_sree) 's Twitter Profile Photo

மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மாற்று கட்சியினர் சுமார் 500 பேர் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு எல். முருகன் ஜி அவர்கள் முன்னிலையில் பாஜக வில் இணைந்து கொண்டார்கள்...

account_circle
Bala Murugan.V (Modi's Family )(@balamuruganv20) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் விழா காணும் மத்திய இணையமைச்சர் மரியாதைக்குரிய டாக்டர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.......
Dr.L.Murugan

இன்று பிறந்தநாள் விழா காணும் மத்திய இணையமைச்சர் மரியாதைக்குரிய  டாக்டர் #எல்_முருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.......
@Murugan_MoS
account_circle
புதுகை சரண்(@Pudhugaisaran8) 's Twitter Profile Photo

இன்றைய தினம், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக
சமநீதி போராளி K.K.Selvakumar அவர்கள் சந்தித்தார்

# ததேக_ ததொநுபிரிவு

இன்றைய தினம், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக
 சமநீதி போராளி @KKSelvakumaroff அவர்கள் சந்தித்தார்

# ததேக_ ததொநுபிரிவு
account_circle
Kathir News(@KathirNews) 's Twitter Profile Photo

தமிழ்நாடு சந்தி சிரிக்கிறது சட்டம் ஒழுங்கில்.... திமுக அரசை கிழித்த எல்.முருகன்...

account_circle
kusumban(@kusumbuonly) 's Twitter Profile Photo

அப்ப ராஜ்யசாபா எம்.பியா இருக்கிற எல்.முருகன், ஆளுநரா இருந்த தமிழிசை அக்கா எல்லாம் கொளையடிச்சி பணம் நிறைய வெச்சிருக்காங்கன்னு சொல்கிறாரா?

அப்ப ராஜ்யசாபா எம்.பியா இருக்கிற எல்.முருகன், ஆளுநரா இருந்த தமிழிசை அக்கா எல்லாம் கொளையடிச்சி பணம் நிறைய வெச்சிருக்காங்கன்னு சொல்கிறாரா?
account_circle
Praveen Kumar G.L(மோடியின் குடும்பம்)(@praveen_kgl) 's Twitter Profile Photo

'அந்த சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி சொன்னா நீங்க ஏன் இந்த சின்னத்துக்கு ஓட்டு போட்டீங்க...'

மூதாட்டியின் ஓட்டை தேர்தல் அதிகாரியே போட்டதாக எழுந்த புகாரில் எல்.முருகன் எழுப்பிய கேள்விக்கு, நான் அப்படி செய்யல சார் என கையெடுத்து கும்பிட்டபடி மறுத்த தேர்தல் அதிகாரி..

account_circle
Balaji M S (மோடியின் குடும்பம்)(@MSBalajiMSB) 's Twitter Profile Photo

இந்த MP நமக்கு தேவையா?

வாக்களிப்போம்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் நீலகிரி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு!

account_circle
சரவணன் (Saravanan)(@Saravanan_Offci) 's Twitter Profile Photo

வட சென்னையில் தெலுங்கு மொழியில் பேசி கலாநிதி வீராசாமி பரப்புரை மேற்கொண்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்.முருகன் தாராபுரத்தில் தெலுங்கில் பேசினார். இப்போது இவர் ! இதெல்லாம் வரலாற்றில் எழுதப்படும்...

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வது, தேர்தல் விதிமீறல் அல்ல

- மத்திய இணை அமைச்சர் எல் முருகன்



Narendra Modi Dr.L.Murugan DD News DG DD News

account_circle
KC THIRUMARAN JI(@kcthirumaran) 's Twitter Profile Photo

NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் திரு எல் முருகன் அவர்கள் அவிநாசி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த பொழுது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் திரு ஐயர் தேவர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் திரு எல் முருகன் அவர்கள் அவிநாசி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த பொழுது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் திரு ஐயர் தேவர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
account_circle
Gunaseelan(@Gunaseelan67) 's Twitter Profile Photo

பிறந்தநாள் காணும் மத்திய அமைச்சர் சகோதரர் எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற்று,2024 பாராளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..K.Annamalai (மோடியின் குடும்பம்) Devanathan Yadav T BJP BJP Tamilnadu

பிறந்தநாள் காணும் மத்திய அமைச்சர் சகோதரர் எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற்று,2024 பாராளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..@annamalai_k @DevanathayadavT @BJP4India @BJP4TamilNadu
account_circle
Rajkumar AM(@RajkumarAM99428) 's Twitter Profile Photo

தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளார் - எல்.முருகன்

தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளார் - எல்.முருகன்
account_circle
Raju Bhai (யசோதாபென் குடும்பத்தார்)(@rajubhai_DMK) 's Twitter Profile Photo

டெல்லி குளிரிலும் எல்.முருகன் வீட்டிற்கு சென்று பொங்கல் விழா கொண்டாடியவர் மோடி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ~செய்தி

அதுக்காகலாம் ஓட்டு போட முடியாது கெளம்பு மாமி..😁😁

டெல்லி குளிரிலும் எல்.முருகன் வீட்டிற்கு சென்று பொங்கல் விழா கொண்டாடியவர் மோடி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ~செய்தி 

அதுக்காகலாம் ஓட்டு போட முடியாது கெளம்பு மாமி..😁😁
#NoVoteForBjp
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பிரசாரத்தின் போது சிலம்பம் சுற்றிய பாஜக வேட்பாளர் எல்.முருகன்...

| | | | | | |

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், வாக்கு சேகரிப்பின் போது, படுகர் இன மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார்

account_circle