DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profileg
DD Tamil News

@DDTamilNews

Official account for News, DD Tamil

ID:1648869116

linkhttps://www.youtube.com/c/TamilNewsDoordarshan/about calendar_today05-08-2013 22:48:29

81,4K Tweets

21,6K Followers

332 Following

DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

நாளை சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DD News | DG DD News | M.K.Stalin

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

தில்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

ஆரம்பகாலம் முதலே காங்கிரஸ் இந்திய அரசியலமைப்பு மீது வெறுப்புணர்வை கொண்டுள்ளது

- பிரதமர் நரேந்திர மோதி

Narendra Modi | DD News | DG DD News

#LokSabhaElections2024 | #Election2024 ஆரம்பகாலம் முதலே காங்கிரஸ் இந்திய அரசியலமைப்பு மீது வெறுப்புணர்வை கொண்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோதி @narendramodi | @DDNewslive | @DGDDNews
account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

பாலியல் புகாரை அடுத்து மதச்சார்பற்ற ஜனதாதள‍ கட்சியிலிருந்து எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

DD News | DG DD News

பாலியல் புகாரை அடுத்து மதச்சார்பற்ற ஜனதாதள‍ கட்சியிலிருந்து எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. @DDNewslive | @DGDDNews
account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இருந்து இன்று பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டது.

DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo


சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்

DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo



சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

பெரு நாட்டில் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

தேர்தலில் வெல்ல தொழில்நுட்பங்களின் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

Anurag Thakur (मोदी का परिवार) | DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்‍கையோடு ஒப்பிடும் போது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சகம் எதுவும் இல்லையென முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

DD News | DG DD News | P. Chidambaram

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், யாரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது

- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

DD News | DG DD News | Mamata Banerjee

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

இந்திய கடற்படைத் தளபதியாக அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்.

DD News | रक्षा मंत्री कार्यालय/ RMO India | A. Bharat Bhushan Babu | SpokespersonNavy | Defence PRO Chennai

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை தக்க வைக்கும்

- பாஜக தலைவர் ‍ஜெ பி நட்டா

DD News | DG DD News | Jagat Prakash Nadda (Modi Ka Parivar)

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவது பாஜகவின் வாடிக்கையான செயல்

- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‍

DD News | DG DD News | Mallikarjun Kharge

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட விரோத ஊடுருவல் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

-பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா

Amit Shah (Modi Ka Parivar) | DD News | DG DD News

#LokSabhaElections2024 | #Election2024 #WestBengal மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட விரோத ஊடுருவல் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது -பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா @AmitShah | @DDNewslive | @DGDDNews
account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

அறுபது ஆண்டுகால ஆட்சியில் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் வசதியைக்கூட காங்கிரஸ் கட்சியால் செய்து தரமுடியவில்லை

- பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோதி குற்றச்சாட்டு

Narendra Modi | DD News | DG DD News

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

மாலை 6.00 மணி DD தமிழ் எக்ஸ்பிரஸ் செய்திகள் [30.04.2024]

youtube.com/live/txam8TJfY…

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo



விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை பறிமுதல் செய்து அவற்றை பறக்க விட்ட வனத்துறையினர்

MoEF&CC Tamil Nadu Forest Department Ministry of Information and Broadcasting PIB India DG DD News DD News All India Radio News Central Bureau of Communication (CBC)

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo


கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அணி Lucknow Super Giants அணியை Mumbai Indians எதிர்கொள்கிறது இந்தப் போட்டி கொல்கத்தாவில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது

IndianPremierLeague | PIB India | DD News | All India Radio News

#IPL2024 #MIvsLSG கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அணி @LucknowIPL அணியை @mipaltan எதிர்கொள்கிறது இந்தப் போட்டி கொல்கத்தாவில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது @IPL | @PIB_India | @DDNewslive | @airnewsalerts
account_circle