K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profileg
K.K.Selvakumar

@KKSelvakumaroff

Founder/President, Veera Mutharaiyar Munnetra Sangam|Thamizhar Desam Katchi

ID:1256427421231984640

calendar_today02-05-2020 03:37:18

211 Tweets

4,8K Followers

16 Following

K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

'தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய'
என்பதறிந்து
உழைக்கும் மக்கள் யாவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

'தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய' என்பதறிந்து உழைக்கும் மக்கள் யாவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு நல் உழைப்பு நல்கியதோடு எதிர்காலத்திற்கென அரசியல் அடித்தளமிட்ட தமிழர் தேசம் கட்சினர் அனைவருக்கும் நன்றிகளோடு அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும், ஒரு இந்தியக் குடிமகனாகவும் நான் எனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தேன்.

கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! யென முழங்கிய சட்ட மாமேதை அண்ணலின் அகவை தினத்தில் புகழ்போற்றி வணங்குகிறேன்🙏
Jayanti

கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! யென முழங்கிய சட்ட மாமேதை அண்ணலின் அகவை தினத்தில் புகழ்போற்றி வணங்குகிறேன்🙏 #AmbedkarJayanti #Ambedkar #14April
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

தமிழர் தேசத்து பேரன்புப் பெருந்தகையீர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அன்பெனும், அறமெனும், இறையெனும், இயற்கையெனும் பேரருள் துணைநிற்க வெற்றிகள் உண்டாகட்டும்!

தமிழர் தேசத்து பேரன்புப் பெருந்தகையீர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அன்பெனும், அறமெனும், இறையெனும், இயற்கையெனும் பேரருள் துணைநிற்க வெற்றிகள் உண்டாகட்டும்! #HappyTamilNewYear #TamilNewYear2024
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து 'பலாப்பழம்' சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அறந்தாங்கியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்..

ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துகள். இந்த ரமலான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பும், அமைதியும், ஆசீர்வாதமும் வழங்கிடட்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களை ஆதரித்து தே.கல்லுப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு 'தாமரை' சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்திட வேண்டி சிறப்புரையாற்றினேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களை ஆதரித்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு 'தாமரை' சின்னத்தில் வாக்களிக்க வேண்டி சிறப்புரையாற்றினேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களை ஆதரித்து திரு.சரத்குமார் அவர்களுடன் தமிழர் தேசம் கட்சியின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு வேட்பாளர் முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து 'பலாப்பழம்' சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்திட வேண்டி இன்று மண்டபம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் மதுரை பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பேராசிரியர் திரு.இராம ஸ்ரீனிவாசன் அவர்களுடன் தமிழர் தேசம் கட்சியின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டேன்.

உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது!

Narendra Modi

உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது! #KKSsupportNDA @narendramodi
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.தேவநாதன் யாதவ் அவர்கள் தமிழர் தேசம் கட்சியின் மேலான ஆதரவு வேண்டி நேரில் வந்திருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்

இன்றையதினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் அனைத்து மாணவச் சொந்தங்களுக்கும் வெற்றி வாழ்த்துகள்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.வி.வி.செந்தில்நாதன் அவர்கள் தமிழர் தேசம் கட்சியின் மேலான ஆதரவு வேண்டி நேரில் வந்திருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த திரு.செந்தில்நாதன் அவர்கள் தமிழர் தேசம் கட்சியின் ஆதரவு வேண்டி நேரில் வந்திருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.