CICT_Official (@cictofficial) 's Twitter Profile Photo

#இந்திரன் அழைத்தபோதும் சொர்க்க லோகம் செல்ல மறுத்த ஒரு மனிதரின் கதை பசித்தவர்க்கு #உணவு அளித்துப் பழகிய ஒருவர் அந்த உணவை வாங்க ஆளில்லை என அறிந்து தன் உயிரையே விட்டுவிடுகிறார். அந்த #மனிதர் யார் என்பதை மணிமேகலைக் காப்பியம் வழி விளக்குகிறது இந்தக் காணொளி The #story of a #man who

C.Ramasubramanian 🌿 for SOIL (@itzgurusgrace) 's Twitter Profile Photo

#சுறுசுறுப்பு & #உடல் #நலனுக்கு #பழங்கள் #உதவும்! | Fruits support our Health and energize us! #Health #Sadhguru #உடல்நலம் #ஈஷா #சத்குரு #Isha #Sadhguru #தமிழ் #Tamil #காணொளி #வீடியோ #ஆரோக்கியம் #நல்வாழ்வு #உணவு #பழம்

K.lakshmanan K.lakshmanan (@klakshmanankla4) 's Twitter Profile Photo

DMK #உணவு படிப்பு இந்த இரண்டையும் நிரந்தரமாக தரும் திராவிட மாடல் 🖤❤️🚩🏴🕶️

C.Ramasubramanian 🌿 for SOIL (@itzgurusgrace) 's Twitter Profile Photo

ஈஷா அக்‌ஷயாவில் சுவையும் சத்துமிக்க ராகி உப்மா! ஈஷாவின் சமையல் கூடமான ஈஷா அக்‌ஷயாவில், சுவையும் சத்துமிக்க ராகி உப்புமா தயாரிக்கப்படும் காட்சிகள் இங்கே! ஈஷாவில் தினமும், ஆசிரமவாசிகள் மற்றும்....... #IshaFood #AshramFood #HealthyFood #IshaTamil #ஈஷாஅக்‌ஷயா #உணவு #ராகிஉப்புமா

Political News 24x7🔥 (@mahi1987mass) 's Twitter Profile Photo

‘’குடலுக்கு ஓய்வு கொடுங்க’’ சும்மா Left, Right வாங்கிய தாத்தா !! #இயற்கை #உணவு #தமிழ்க்குடி

Tamil Kudi (@tamilkuditv) 's Twitter Profile Photo

‘’குடலுக்கு ஓய்வு கொடுங்க’’ சும்மா Left, Right வாங்கிய தாத்தா !! #இயற்கை #உணவு #தமிழ்க்குடி

𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@tvkleo2024) 's Twitter Profile Photo

👏🔥💪 வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய பணிகள் சிறக TVK_ திண்டுக்கல்_தெற்கு திண்டுக்கல்தெற்கு கழகதகவல்தொழில்நுட்ப அணி சார்பாக #உணவு மற்றும் #தண்ணீர் அடங்கிய மஞ்சப்பை வழங்கப்பட்டது

👏🔥💪 வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய பணிகள் சிறக <a href="/tvkdglsouth/">TVK_ திண்டுக்கல்_தெற்கு</a> திண்டுக்கல்தெற்கு
கழகதகவல்தொழில்நுட்ப அணி சார்பாக #உணவு மற்றும் #தண்ணீர் அடங்கிய மஞ்சப்பை வழங்கப்பட்டது
Tamil Kudi (@tamilkuditv) 's Twitter Profile Photo

80 மற்றும் 90 களில் வத்தல் கொத்தமல்லி கோதுமை அரைக்க சொல்லி வீட்டில் ஒரு போராட்டமே நடக்கும் !! #இயற்கை #உணவு #தொழிலாளி #தமிழ்க்குடி

C.Ramasubramanian 🌿 for SOIL (@itzgurusgrace) 's Twitter Profile Photo

#நோய் #எதிர்ப்பு #சக்தி #உள்ள #உணவு #என்ன #தெரியுமா? | What should we eat to improve our immunity? #Santhanam #SadhguruTamil #சந்தானம் #ஈஷா #சத்குரு #Isha #Sadhguru #தமிழ் #Tamil #காணொளி #வீடியோ #SadhguruTamilVideos #SadhguruTamilVideo

ADV.SURULIRAJAN -SayYesToWomenSafety&AIADMK (@advsurulirajan) 's Twitter Profile Photo

பெயர் தான் #சமூகநீதி #விடுதி"ஆனால்,* *உண்மையில் #உணவு #நீதி கூட கிடையாது!* சென்னை ஆர்.கே. நகர் மற்றும் #பொம்மை முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு இது தான்!* *இதற்கு பெயர் கிச்சடியாம்!*

Puthuyugam TV (@puthuyugamgec) 's Twitter Profile Photo

சர்க்கரை நோயாளிகள் sweet corn சாப்பிடலாமா...? Dr.MS.Usha Nandhini #puthuyugamtv #yugamconnect #சர்க்கரை #உணவு #food #Diabetes #diabetescare #diabetesdiet #puthuyugamtv #foodshorts #foodie #riskfactors #risk #healthissues

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#தனியார் #மருத்துவக் கல்லூரிகளுக்கான விடுதி, #உணவு #கட்டணம் இணையதளத்தில் #வெளியீடு..!! dinakaran.com/private-medica…

Tamil Kudi (@tamilkuditv) 's Twitter Profile Photo

நிறைய பேர் கமெண்ட்ஸ்ல கேட்ட மறு உலைக் கஞ்சி! இதோ முழு செய்முறை விளக்கம்.. #கஞ்சி #அரிசி #உணவு #மருந்து #தமிழ்க்குடி

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்? Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food #உணவு #அரசியல் மற்றும் #india youtu.be/7S7gTODUmAM

C.Ramasubramanian 🌿 for SOIL (@itzgurusgrace) 's Twitter Profile Photo

#குறைவா #சாப்பிடுறது #நல்லதா? | Is it good to eat less? #Foodtips #Sadhguru #ஈஷா #சத்குரு #Isha #Sadhguru #தமிழ் #Tamil #காணொளி #வீடியோ #SadhguruTamilVideos #SadhguruTamilVideo #உணவு

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#கோவை #ஃபிளிப்கார்ட் கிடங்கில் ஆய்வு: #காலாவதியான பேரீச்சை பழங்களை அழித்து #உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை dinakaran.com/coimbatore-fli…

@NTK Madurai official (@ntkmadurai) 's Twitter Profile Photo

கள் விடுதலை மாநாடு சீமானுடன் 1000 பனையேறிகள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே பனை ஏறவில்லை என்பதை நிறுவும் விதமாக பல்வேறு குடிகளைச் சார்ந்த 1000 பனையேறிகள் பனையேறும் தளவாடங்களுடன் பிரமாண்ட அணிவகுப்பு ஆயிரத்தில் ஒரு பனையேறியாக அண்ணன் செந்தமிழன் சீமான் #கள் #உணவு

கள் விடுதலை மாநாடு

சீமானுடன் 1000 பனையேறிகள்

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே பனை ஏறவில்லை என்பதை நிறுவும் விதமாக பல்வேறு குடிகளைச் சார்ந்த 1000 பனையேறிகள் பனையேறும் தளவாடங்களுடன் பிரமாண்ட அணிவகுப்பு ஆயிரத்தில் ஒரு பனையேறியாக

அண்ணன் செந்தமிழன் சீமான்

#கள் #உணவு
Kungumam Weekly (@kungumamw) 's Twitter Profile Photo

#உணவு #நகரம் #ரேட்டிங்... #சென்னைக்கு எந்த #இடம்..? kungumam.co.in/Articalinnerde…

#உணவு #நகரம் #ரேட்டிங்... #சென்னைக்கு எந்த #இடம்..?
kungumam.co.in/Articalinnerde…
Puthuyugam TV (@puthuyugamgec) 's Twitter Profile Photo

மூட்டு தேய்மான நோயால் அவதியா...? உங்களுக்கான உணவு முறை...! | Dr.MS.Usha Nandhini | #yugamconnect #puthuyugamtv #மூட்டுதேய்மானம் #உணவு #kneepain #knee #kneepainrelief #kneecare #knee