Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

மனிதனை மனிதனை பாரு மதங்களும் கண் காணா ஓடும்

Lyricst Ulaganayagan 💪🔥

ஒண்ணும் இல்ல, இப்போ சொல்லணும்னு தோணிச்சு

account_circle
𝕶𝖆𝖗𝖚.ᴠɪᴊᴀʏ 👑(@Karu_VijayKr) 's Twitter Profile Photo

க்ளைமாக்ஸ் ல‌ மட்டும் 2 நிமிஷம் வசனம் பேசுவாராம் - எவனாவது இப்படி சொன்னா இந்த சீன்ஸ காட்டி செருப்புல அடிங்க.

படத்தோட ஹீரோ சக்திவேல் படம் Full ஆ ஒரு Awareness தான் create பன்னிருப்பார்
(1/3)

account_circle
Mr.reliable_360(@DevilliersVicky) 's Twitter Profile Photo

நடிகர் திலகம் மற்றும் உலக நாயகன் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சகாப்தம் - தேவர்மகன் 🔥

account_circle
பசும்பொன்னார்(@pasumpon73) 's Twitter Profile Photo

தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே தேவர் காலடி மன்னே‌ பாடல் பற்றி இசைஞானி இளையராஜா அவர்கள் மேடையில் கூறியது

உதாரணத்துக்கு கூறுகிறேன் இவரும் பட்டியல் சமூகம் தா .இவருக்கு ஒன்றும் மணசு உறுத்தலயே பா

பிதுக்கப்பட்டோம் ஒதுக்கப்பட்டோம் என்று கதரலயே மாரி

account_circle
சினிமாபுரம்💜(@cinemapuram) 's Twitter Profile Photo

என்னது...ஒடுக்கப்பட்டவங்களுக்காக படம் எடுக்கறவனும், அந்த பட சூட்டிங்கிலேயே அசிஸ்டன்ட் டைரக்டர்களை ஓங்கி ஓங்கி அடிக்கறவனும் ஒரே ஆளா 🤨

என்னது...ஒடுக்கப்பட்டவங்களுக்காக படம் எடுக்கறவனும், அந்த பட சூட்டிங்கிலேயே அசிஸ்டன்ட் டைரக்டர்களை ஓங்கி ஓங்கி அடிக்கறவனும் ஒரே ஆளா 🤨

#TamilsPrideThevarMagan
account_circle
suresh(@sureshsubrama14) 's Twitter Profile Photo

Thevermagan 2 விரைவில் 🔥🔥🔥🔥 சக்தி ரிலீஸ் ஆகி வரார் train இல் சுளுக்கு எடுக்க கதறவன் கதறிக்கோ....

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

தேவர்மகன் பாபநாசம் பற்றி மாரி செல்வராஜ் அவர்களின் அங்கலாய்ப்பு எல்லாம் உலகநாயகனுக்கு தெரியும்

இருந்தும் மாமன்னனை ஒரு திரைபடைப்பாக பார்த்து அது வெற்றி பெறணும் என்று அந்த விழாவிற்கு வந்து வாழ்த்து தெரிவிச்சிட்டு போனார்

'பொழச்சு போங்க' ❤️


account_circle
சினிமாபுரம்💜(@cinemapuram) 's Twitter Profile Photo

படத்தை கண்ண திறந்து பார்.

வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்கத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தா கோயில் பூட்டை உடைப்பார்.

காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளா தெரியும்.ஜாதி அரசியல் எல்லாம் வேற எங்காச்சும் வெச்சுக்கங்க.

account_circle