Manikandan(@Manikandan028) 's Twitter Profile Photo

ஒரு குரல் சோகத்தையும், சந்தோஷத்தையும் தர முடியும் எனில் அந்த குரலுக்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர். ‘போறாளே பொன்னுத்தாயி’, ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான் ’ , ‘என்னுள்ளே என்னுள்ளே’ என இவர் பாடிய பாடலுக்கு மயங்காத மனங்களே இல்லை...!

account_circle
Empty Paper(@emptypaper_in) 's Twitter Profile Photo

🎬
இசைக்காகவே பிறந்து, இசையிலேயே வாழ்ந்து இசையோடவே மறைந்து..
காற்றோடு கரைந்து போன நினைவு தினம் இன்று.😢
தன் பாடல்களின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைக்குயில் ஸ்வர்ணலதா👏🏻🎹🎼❣️

#CinemaNews🎬
இசைக்காகவே பிறந்து, இசையிலேயே வாழ்ந்து இசையோடவே மறைந்து..
காற்றோடு கரைந்து போன #ஸ்வர்ணலதா நினைவு தினம் இன்று.😢
தன் பாடல்களின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைக்குயில் ஸ்வர்ணலதா👏🏻🎹🎼❣️

#swarnalatha #DeathAnniversary #rememberingswarnalatha
account_circle
விகடன்(@vikatan) 's Twitter Profile Photo

ஸ்வர்ணலதா பாடியதில் எந்தப் பாடல் உங்கள் மனதுக்கு நெருக்கமானது?

ஸ்வர்ணலதா பாடியதில் எந்தப் பாடல் உங்கள் மனதுக்கு நெருக்கமானது?
#RememberingSwarnalatha
account_circle
Zee Thirai(@zeethirai) 's Twitter Profile Photo

புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்!

புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்!

#RememberingSwarnalatha #ZeeThirai #இரத்தத்தில்கலந்ததுசினிமா
account_circle
விகடன்(@vikatan) 's Twitter Profile Photo

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..!

bit.ly/2CMBmzB

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! 
#RememberingSwarnalatha #Swarnalatha

bit.ly/2CMBmzB
account_circle
AvalVikatan(@AvalVikatan) 's Twitter Profile Photo

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..!

bit.ly/2MmPgIf

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! 
#RememberingSwarnalatha #Swarnalatha

bit.ly/2MmPgIf
account_circle