Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதை தொகுதியை சார்ந்த மாணவ மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் நேற்று மாலை கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் 'கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்'தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ திரு. கமலஹாசன் அவர்களின் தாய்மாமா திரு. சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு நானும் நமது நண்பர் திரு. தாயகம் கவி அவர்களும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ திரு. கமலஹாசன் அவர்களின் தாய்மாமா திரு. சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு நானும் நமது நண்பர் திரு. தாயகம் கவி அவர்களும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். @ikamalhaasan #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சென்னையில் வி.கே.கிருஷ்ணன் சிலம்பம் பயிற்சிக் கூட மாணவர்கள்,'மனித உருவாக்க தமிழ்நாடு மாநில வரைபட லோகோவில்' தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் விளையாடி, உலக சாதனையில் பங்கேற்ற இளஞ்சிறுவர்களில் சிலர் இன்று நம்மை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சென்னையில் வி.கே.கிருஷ்ணன் சிலம்பம் பயிற்சிக் கூட மாணவர்கள்,'மனித உருவாக்க தமிழ்நாடு மாநில வரைபட லோகோவில்' தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் விளையாடி, உலக சாதனையில் பங்கேற்ற இளஞ்சிறுவர்களில் சிலர் இன்று நம்மை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். #Masubramanian
account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ திரு. கமலஹாசன் அவர்களின் தாய்மாமா திரு. சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு திரு அவர்கள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்த வந்தபோது 💔💔

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ திரு. கமலஹாசன் அவர்களின் தாய்மாமா திரு. சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு திரு #Masubramanian அவர்கள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்த வந்தபோது 💔💔

#KamalHaasan
#Ulaganayagan
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி

| | |

#JUSTIN | உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி 

#MaSubramanian | #Chennai | #Puducherry | #Obesity
account_circle
V Thamizh(@vthamizhdigital) 's Twitter Profile Photo

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி | Puducherry | Ma Subramanian | Obesity | Chennai
digital

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி | Puducherry | Ma Subramanian | Obesity | Chennai
#விதமிழ் #vthamizh #vthamizhdigital #Puducherry #MaSubramanian #Obesity #Chennai
account_circle
ThayagamKavi M.L.A.,(@thayagamkavi) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் தாய்மாமன் சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் நானும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம்.

@Kamal Haasan

@Kamal Haasan #Masubramanian #TNHealthminister #DMK4TN
 #thayagamkavi
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை; மக்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
| News18Tamil.com

#JUSITN 
கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை; மக்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
#masubramanian #ECI #News18tamilnadu | News18Tamil.com
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி

news7tamil.live | | | | | | | | Updates

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி

news7tamil.live | #MaSubramanian | #Minister | #Puducherry | #Youth | #weightloss | #Treatment | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் - அமைச்சர் உறுதி | news18tamil.com

#JUSTIN உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் - அமைச்சர் உறுதி #MaSubramanian  #Chennai  #Puducherry  #Obesity #News18tamilnadu | news18tamil.com
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அறுவை சிகிச்சை செய்த இளைஞர் விவகாரம்.. விசாரணை நடத்த குழு அமைத்த அமைச்சர் மா.சு..!

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைக்க முடிவு

இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைக்க முடிவு

இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#MaSubramanian #weightloss #இளைஞர்
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

“தண்ணீர் பந்தல் கூட அமைக்க முடியவில்லை” – தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம்

| | | puthiyathalaimurai.com/tamilnadu/mini…

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

உடல் பருமன் சிகிச்சை எடுத்த இளைஞர் பலியான விவகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த ACTION!

| | | | | | | |
updatenews360.com/tamilnadu/the-…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!

விவரம் : tinyurl.com/5x63fwef

| | | | | Updates

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

nakkheeran.in/24-by-7-news/t…

account_circle
Top Tamil News(@toptamilnews) 's Twitter Profile Photo

உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி dlvr.it/T5zMMt

account_circle
Asianetnews Tamil(@AsianetNewsTM) 's Twitter Profile Photo

சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்

tamil.asianetnews.com/tamilnadu/mini…

account_circle