Satheesh (@satheeshdm) 's Twitter Profile Photo

RAJ BHAVAN, TAMIL NADU பின்னங்கால் பிடரியிலடிபட தலைதெறிக்க தப்பியோடியது மறக்கமுடியுமா என்ன ? Your tricks won't work here RSS Ravi, You will exit from TN in a more awkward way than how you ran away from Nagaland. You are a shame to the position of Governor. #GetOut_RSS_Ravi

Upright (@gathobias) 's Twitter Profile Photo

எந்த கடமையும் இல்லை பொறுப்பும் இல்லை. மக்கள் பணத்தில் நன்றாக உண்டு உறங்கி கூத்தடிக்கும் “வருத்தப்படாத வாலிபர் சங்கமாக” மாறிவருகிறது ஆளுநர் கூட்டம். அதன் “கைப்பிள்ளையாக” பிகாரின் ரவி. #Getout_Ravi #GetOut_RSS_Ravi

நின்றசீர் நெடுமாற பாண்டியன் (@nsn_pandian) 's Twitter Profile Photo

R.Rajiv Gandhi ✨ இதுவே சமானியன் பேசிருந்தா கழக அரசு உள்ளே புடிச்சி போட்டுருப்பீங்க பேசுனது ஆளுநர் என்பதால் மன்னிப்பு கேளுன்னு கோரிக்கை வைக்கிறீங்க சட்டம் அனைவருக்கும் சமமானது இல்லை #GetOut_RSS_Ravi #GetOutRNRavi #காலிபய_ரெவி

மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) (@jasmine01737661) 's Twitter Profile Photo

ஆளும் திமுக அரசின் மேல் அபாண்டக் குற்றச் சாட்டுகளையும்! தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து தமிழ் நாட்டின் சமூக ஒற்றுமையையும்! அமைதியான சூழலையும் பாஜகவின் துணையோடு கெடுக்கும் ஆளுனர் ரவி உடனடியாக ராஜினாமா செய்து விட்டு தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! #GetOut_RSS_Ravi

ஆளும் திமுக அரசின் மேல் அபாண்டக் குற்றச் சாட்டுகளையும்! தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து தமிழ் நாட்டின் சமூக ஒற்றுமையையும்! அமைதியான சூழலையும் பாஜகவின் துணையோடு கெடுக்கும் ஆளுனர் ரவி உடனடியாக ராஜினாமா செய்து விட்டு தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
#GetOut_RSS_Ravi
Dravidian 🖤❤️ (@ageofdravidians) 's Twitter Profile Photo

Soldiers are dying but the fraud Gujju is loitering in election state Karnataka, the result of which he very well knows. Dravidians are going to kick the corrupt 40% BJP all the way to Indus Valley #GetoutModi #GetOut_RSS_Ravi #GetOutRavi #GobackModi

நின்றசீர் நெடுமாற பாண்டியன் (@nsn_pandian) 's Twitter Profile Photo

Sun News என்ன ரெம்மி ரெவி டீ செலவு 3 லட்சம்ன்னு சொன்னவுடனே கையெழுத்து போட்டுட்ட??? இன்னும் 15 கோடி கணக்கு இருக்கே? அப்போ உன் சொத்தையும் சேர்த்து தமிழ்நாட்டுக்கு எழுதி வச்சிருவ போல #GetOut_RSS_Ravi #GetOutRNRavi

நின்றசீர் நெடுமாற பாண்டியன் (@nsn_pandian) 's Twitter Profile Photo

Rajavel Nagarajan நீங்க வெள்ளை கொடிக்கு ஆதரவு கொடுக்க எவ்வளோ கொடுக்கணும்???? #Go_Back_Modi #GetOut_RSS_Ravi

நின்றசீர் நெடுமாற பாண்டியன் (@nsn_pandian) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துருங்க விட்டுருவாங்க பிரதீக் Ref: K.Annamalai @Tejasvi Surya #Go_Back_Modi #GetOut_RSS_Ravi

nilavurasigan (@kalanda812) 's Twitter Profile Photo

😍😍😍 postman வேலைய ஒழுங்க பார்க்காம ,கண்டதையும் உளரிகிட்டு #GetOut_RSS_Ravi

😍😍😍  postman வேலைய ஒழுங்க பார்க்காம ,கண்டதையும் உளரிகிட்டு #GetOut_RSS_Ravi
Dhanasingh Krishnapa (@dhanasingh) 's Twitter Profile Photo

@JuniorVikatan யார் நீ, உன்னை தேர்ந்தேடுத்து யார் #GetOut_RSS_Ravi #GetOutRNRavi #GetOutRavi

ModiFails_India6 / SaveIndianDemocracy (@modifailsi) 's Twitter Profile Photo

This is what happened in Nagaland a few years ago. The people of Tamil Nadu should follow the same steps. Time for RSS knickerwalla Ravi to leave TAMIL NADU! #GetOutRavi #GetOut_RSS_Ravi

This is what happened in Nagaland a few years ago. The people of Tamil Nadu should follow the same steps.  Time for RSS knickerwalla Ravi to leave TAMIL NADU! #GetOutRavi #GetOut_RSS_Ravi