கிரிநாத்(@girinath_2) 's Twitter Profile Photo

Face Mask அணிய வேண்டும்.
- திமுக சட்டமன்ற உறுப்பினர்
Dr.சரவணன்.

Face Mask அணியத் தேவையில்லை.
- சுகாதாரத்துறை அமைச்சர் & முதல்வர்.

account_circle
அன்பு(@simtaankaaran) 's Twitter Profile Photo

ஆமா..இந்தக் கொள்ளையில எதுக்குய்யா ஒரு டாக்டரை தூத்துக்குடிக்கு டிரான்ஸ்பர் பண்ணீங்க.

அதுவா..தூத்துக்குடி ஆஸ்பத்திரியில சந்திரசேகர்ங்கிற பேர்ல யாரும் இல்லயாம்.அதான் ஒரு பேலன்ஸுக்கு.

ஆமா..இந்தக் கொள்ளையில எதுக்குய்யா ஒரு டாக்டரை தூத்துக்குடிக்கு டிரான்ஸ்பர் பண்ணீங்க.

அதுவா..தூத்துக்குடி ஆஸ்பத்திரியில சந்திரசேகர்ங்கிற பேர்ல யாரும் இல்லயாம்.அதான் ஒரு பேலன்ஸுக்கு.
#CoronaInTamilnadu
account_circle
Rational Tamilan(@ksamhere) 's Twitter Profile Photo

எல்லாருக்கும் வந்தாதான் சமூகபரவலாமாம், இதென்னடா புதுசா இருக்கு 🤭

account_circle
ARUL Rathinam(@arulgreen) 's Twitter Profile Photo

அதிர்ச்சி செய்தி: திருச்சி அருகே, MP பிச்சமுத்துவின் மருத்துவமனையில், கொரோனாவால் இறந்த நோயாளி உடலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

facebook.com/arulgreen/post…

Virus InTamilnadu Updates

account_circle
Mumbai Tamil Makkal(@mum_tamilmakkal) 's Twitter Profile Photo

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!



Sivakarthikeyan

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!

#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #Sivakatikeyan

@Siva_Kartikeyan
account_circle
Jayalekshmi BA.BL 🇮🇳 ( Modi Ka Parivar )(@jlxmi11) 's Twitter Profile Photo

தயவு செய்து பசியால் வாடும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை தேடிப்போய் செய்யுங்கள்
கொரோனாவை விட பசி கொடுமையானது..

தயவு செய்து பசியால் வாடும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை தேடிப்போய் செய்யுங்கள்
கொரோனாவை விட பசி கொடுமையானது.. 

#coronafighters #coronaintamilnadu #HumanityForward
account_circle
Priya Gurunathan(@JournoPG) 's Twitter Profile Photo

உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று
சத்தியம் தொலைக்காட்சி மூடப்பட்டது...!

உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று
சத்தியம் தொலைக்காட்சி  மூடப்பட்டது...! #SathyamTV #coronaintamilnadu
account_circle
AK SATHYAN(@ThalaSathyan) 's Twitter Profile Photo

| அவசர பயணங்களுக்காக உதவி எண் அறிவிப்பு!

75300 01100 என்ற எண்ணிற்கு மெசேஜ், வாட்ஸ் அப் செய்யலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்!

| | | |

#BREAKING | அவசர பயணங்களுக்காக உதவி எண் அறிவிப்பு!

75300 01100 என்ற எண்ணிற்கு மெசேஜ், வாட்ஸ் அப் செய்யலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்!

#CoronaInTamilnadu | #Covid19India | #coronavirusindia | #CoronavirusLockdown | #21daylockdown  #CoronaUpdate
account_circle
Makkal TV(@Makkaltv) 's Twitter Profile Photo

கொரோனா வைரஸ் அதிரடி தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் தமிழக அரசு...
inTamilnadu

account_circle
Stephen(@Stephen_VFC_64) 's Twitter Profile Photo

I'm Feeling Proud to have this Type of Good Policeman in Tamilnadu..!! Great and lots of Love & Respect for Sir..🙏😍🤩
Vijay
twitter.com/Kavinarmy007/s…

account_circle
ManimozhiTrish😍❤️(@Manitrishians) 's Twitter Profile Photo

Pls do follow:) வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்ள திரிஷா வலியுறுத்தல்!!! ❤️ Trish

account_circle