News24(@news24tvchannel) 's Twitter Profile Photo

यूपी के उन्नाव में दर्दनाक हादसा

◆ बस को रगड़ते हुए निकल गया ट्रक, 6 लोगों की मौके पर मौत

◆ मरने वालों में 4 पुरुष और दो महिला शामिल

यूपी के उन्नाव में दर्दनाक हादसा

◆ बस को रगड़ते हुए निकल गया ट्रक, 6 लोगों की मौके पर मौत 

◆ मरने वालों में 4 पुरुष और दो महिला शामिल 

#UttarPradesh #Unnao #BusAccident
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

10 வயசு பையன்...நெஞ்சு கொதிக்குது..கண்ணீருடன் ஆண்டவனை வேண்டிக்கொள்ளும் உறவினர்கள்... மருத்துவமனையை சுற்றி ஒலிக்கும் அபயக்குரல்!

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| ஏற்காட்டில் பேருந்து விபத்து - சேலம் ஆட்சியர் கட்டுப்பாடு விதிப்பு

| | |

#JUSTIN | ஏற்காட்டில் பேருந்து விபத்து - சேலம் ஆட்சியர் கட்டுப்பாடு விதிப்பு

#Accidente | #Salem | #BusAccident | #Yercaud
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஏற்காடு மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் வாசலில் கதறும் உறவினர்கள்
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'டமார்னு ஒரு சவுண்டு.. 150 அடி ஆழம்.. சுத்தியும் மரண ஓலம்தான்.. பாக்கவே கொடூரமா இருந்துச்சு' - ஏற்காடு பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் நடுக்கத்துடன் பேட்டி
| | | | BusAccident | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஏற்காடு மலைப்பாதையில் அதிவேகம்.. தலைகுப்புற பாய்ந்த தனியார் பேருந்து.. சிதறி விழுந்த பயணிகள் பலியான சோகம்..!
| | | | BusAccident | | |

account_circle
डीडी न्यूज़(@DDNewsHindi) 's Twitter Profile Photo

मध्यप्रदेश के बुरहानपुर में खाई में गिरी बस , 12 से अधिक यात्री हुए घायल

account_circle
Saanjana Rathore 💕🇪🇭 🍉(@saanjana918_R) 's Twitter Profile Photo

🚨 I have seen bus drivers drive rashly both govt and private buses, and sometime even when you drive safe accidents are bond to happen

In Tamilnadu Six people died after a private bus fell in Yercaud hills

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஏற்காட்டை அலற வைத்த கொடூர விபத்து.. 5 பேர் உயிரிழப்பு... மீதி 64 பேரின் நிலை என்ன? - நள்ளிரவில் சேலம் அரசு மருத்துவமனை டீன் பேட்டி...! | | | | BusAccident | | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம்: போக்குவரத்துத்துறை

| | |

#JUSTIN |  விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம்: போக்குவரத்துத்துறை

#Accidente | #Salem | #BusAccident | #Yercaud
account_circle
சேலத்தின்பாட்டாளி🔥(@PrakasamTwits) 's Twitter Profile Photo

பயணித்த மக்களே
மன்னிக்கவும்
வருத்தங்கள் ஆயிரம் 🙏
சேலம் மாவட்டத்தில் ஒருவன்

account_circle
Surya Reddy(@jsuryareddy) 's Twitter Profile Photo

Six people died and 50 were injured, after a private bus fell into the 50 ft deep gorge on the 11th hairpin bend, in Yercaud hills in the district, .
The Injured shifted to Salem govt hospital.

BusAccident

account_circle