Srinivasa Subramanian G (மோடியின் குடும்பம்)(@chiterumbu) 's Twitter Profile Photo

மறைந்த இசைஞானியின் மகள் பவதாரிணி க்கு தமிழ் சேனல்கள் இது போன்ற டிரிபியூட் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.. ஒரு மலையாள யூடியூப் சேனல் மிக அழகாக
செய்து இருக்கிறார்...❤️ A great tribute to Bhavatharini by a Malayalam YouTube channel 🙏

account_circle
Sylvian(@Sylvianism) 's Twitter Profile Photo

’s first two lines of singing on screen was with KS Chithra in En Bommukutty Ammavukku (1988). The pallavi is sweeter where she welcomes the little girl to singing.

சொல்லடி சொல்லடி முன்னே என்
சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என்
முத்து முத்து…

account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

பவதாரிணிக்கு தமிழ் சேனல்கள் இது போன்ற டிரிபியூட் செய்து இருக்கிறதா...?
வாய்ப்பில்லைதான்...
ஆனால்,
ஒரு மலையாள யூடியூப் சேனல் மிக அழகாக
டிரிபியூட்
செய்து இருக்கிறது
❤️
A great tribute to Bhavatharini by a Malayalam YouTube channel
🙏
🎯
💯
2/1

account_circle
ANI(@ANI) 's Twitter Profile Photo

| Music Maestro Ilayaraja pays last respects to his daughter Bhavatharini in Theni, Tamil Nadu

Playback singer Bhavatharini died of cancer on January 25.

account_circle
Meena(@Meenu_offl) 's Twitter Profile Photo

என்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளீர்கள்.. உங்களின் தேனிசை குரல் மூலமாக இசை தேவதையே உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🥺

account_circle
Hansika(@ihansika) 's Twitter Profile Photo

My heart goes out to the Illaiyaraja sir family as they mourn the loss of Bhavatharini, a talented singer and beloved daughter. Her voice graced countless melodies, leaving an indelible mark on the music industry. May she find eternal peace. 🙏💔

My heart goes out to the Illaiyaraja sir family as they mourn the loss of Bhavatharini, a talented singer and beloved daughter. Her voice graced countless melodies, leaving an indelible mark on the music industry. May she find eternal peace. 🙏💔
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'மயில்போல பொண்ணு ஒன்னு' பாடலைப் பாடி பவதாரிணிக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்த குடும்பத்தினர்

2000ம் ஆண்டு வெளியான பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்காக தேசிய விருதை பெற்றார் பவதாரிணி

| |…

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

“இனிமே தங்கச்சிய பார்க்க முடியாது” தேம்பி தேம்பி அழுத வெங்கட் பிரபு.. தோளை தட்டி கொடுத்த யுவன்...

Daughter

account_circle