Srinivasa Subramanian G (மோடியின் குடும்பம்)(@chiterumbu) 's Twitter Profile Photo

மறைந்த இசைஞானியின் மகள் பவதாரிணி க்கு தமிழ் சேனல்கள் இது போன்ற டிரிபியூட் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.. ஒரு மலையாள யூடியூப் சேனல் மிக அழகாக
செய்து இருக்கிறார்...❤️ A great tribute to Bhavatharini by a Malayalam YouTube channel 🙏

account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

பவதாரிணிக்கு தமிழ் சேனல்கள் இது போன்ற டிரிபியூட் செய்து இருக்கிறதா...?
வாய்ப்பில்லைதான்...
ஆனால்,
ஒரு மலையாள யூடியூப் சேனல் மிக அழகாக
டிரிபியூட்
செய்து இருக்கிறது
❤️
A great tribute to Bhavatharini by a Malayalam YouTube channel
🙏
🎯
💯
2/1

account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

ஜெர்மனியின் செந்தேன் மலரே & இவங்க 2 பேரையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 😭💔 Rerevideo

account_circle
நற்றமிழ் Natramizh(@panda_mcsapril8) 's Twitter Profile Photo

இளையராஜா ஐயாவின் மகள் பவதாரிணி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😥💔🙏🙏

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக..
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க..
எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக..
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க!..

account_circle
Hansika(@ihansika) 's Twitter Profile Photo

My heart goes out to the Illaiyaraja sir family as they mourn the loss of Bhavatharini, a talented singer and beloved daughter. Her voice graced countless melodies, leaving an indelible mark on the music industry. May she find eternal peace. 🙏💔

My heart goes out to the Illaiyaraja sir family as they mourn the loss of Bhavatharini, a talented singer and beloved daughter. Her voice graced countless melodies, leaving an indelible mark on the music industry. May she find eternal peace. 🙏💔
account_circle
Aadhavan(@aadaavaan) 's Twitter Profile Photo

மறைந்த இசைஞானியின் மகள் பவதாரிணிக்கு தமிழ் சேனல்கள் இது போன்ற டிரிபியூட் செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.. ஒரு மலையாள யூடியூப் சேனல் மிக அழகாக
செய்து இருக்கிறார்கள் ...

❤️ A great tribute to Bhavatharini by a Malayalam YouTube channel 🙏

account_circle
ANI(@ANI) 's Twitter Profile Photo

| Music Maestro Ilayaraja pays last respects to his daughter Bhavatharini in Theni, Tamil Nadu

Playback singer Bhavatharini died of cancer on January 25.

account_circle