





K.Annamalai நாளொரு #சாதனை படைத்திடும், விபரீத #விடியல்_ஆட்சியின் விண்ணை முட்டும் வியத்தகு #புகழ்.😄😄😄😄


வேலூர் சரவணன்🖤❤️ கங்கை அமரன் இளையராஜா , #பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணும் போதே நினைச்சேன் , பிஜேபிக்கு போகனும் னா ? இது போல நுழைவு தேர்வுல #பாஸ் பண்ணியிருக்கனுமே னு . 😅😅😅 Tasmac போதை, குடிப்பவன் உடலை மட்டும் கெடுக்கும். ஆனால் #புகழ் போதை, மத்தவங்க வாழ்க்கையை கெடுக்கும் பெரிய அரக்கன் போல.











