நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட காவலர்!
#Nagercoil #Thoothukudi #SparkMedia
சற்று முன்பு நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் குடி போதையில் சாலையில் படுத்து உறங்கிய குடிமகனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எழும்ப முடியாமல் தவித்தவரை அருகில் நின்றவர்கள் தூக்கி அப்புறப்படுத்தினர். பார்த்து சென்ற பொதுமக்கள்.
#Kumarinews
21/5/24 அன்று #நாகர்கோவில் இருந்து #தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட #காவலர் ..
CMOTamilNadu Tamil Nadu Police Rajkumar.S Spark Media RAMESH-MURUGESAN Khalilullah Sivasankar SS
#வெள்ளி_போற்றுவோம்
நாகர்கோவில் வறுத்தரைச்ச கோழிக்கறி
ஆந்திரா எலும்பில்லாத கோழி வறுவல்
தயிர் உள்ளி பச்சடி
பப்படம்
#இன்று_கறிநாள்
தினம் தினம் விபத்துகள்...
குமரி
நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனை எதிரே மின்கம்பத்தில் மோதி நிற்கும் கனிமவள கடத்தல் லாரி..
#கனிமவள_கடத்தல்_திமுக !
#திருட்டு_திமுக .
விதிமுறை என்ன... காக்கி uniform போட்ட அரசு பேருந்தில் பயண சீட்டு எடுக்க தேவை இல்லையா....? போக்குவரத்து துறை அமைச்சர் Sivasankar SS விளக்கம் அளிக்க வேண்டும்
21/5/24 அன்று நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட
உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நாகர்கோவில் மாநகர 42-வது வட்ட கழக பிரதிநிதி திரு.தர்மராஜ் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்.
#Dmkkanyakumari
#NSureshrajan
விதிமுறைகாக்கி uniform போட்ட அரசு பேருந்தில் பயண சீட்டு எடுக்க தேவை இல்லையா....? போக்குவரத்து துறை அமைச்சர் Sivasankar SS விளக்கம் அளிக்க வேண்டும்
21/5/24 அன்று நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட காவலர்.
#BREAKING | நாகர்கோவில் அருகே லெமூர் கடற்பகுதியில் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி மூன்று பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
மூன்று பேர் உயிருடன் மீட்பு, மற்றவர்களை தேடும் பணி தீவிரம்
#Nagercoil #Students #SparkMedia