![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profileg](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
Spark Media
@SparkMedia_TN
Challenge the Narrative, Spark the Conversation.
Join our telegram channel : https://t.co/NBhZDNdj4V
Whatsapp +91 9043634545
ID:1668203969385238529
http://sparkmedia.news 12-06-2023 10:30:03
6,4K Tweets
12,7K Followers
1,0K Following
Follow People
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் விதிமுறைகள் வெளியீடு!
#SparkMedia | #T20WorldCup | #Cricket
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 14:32:44 ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் விதிமுறைகள் வெளியீடு! #SparkMedia | #T20WorldCup | #Cricket ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் விதிமுறைகள் வெளியீடு! #SparkMedia | #T20WorldCup | #Cricket](https://pbs.twimg.com/media/GOrER1vaoAAhSd5.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
#JUSTIN | சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி!
மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு
#SparkMedia | #SikkimHighCourt | #MenstrualLeave
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 12:47:04 #JUSTIN | சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி! மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு #SparkMedia | #SikkimHighCourt | #MenstrualLeave #JUSTIN | சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி! மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு #SparkMedia | #SikkimHighCourt | #MenstrualLeave](https://pbs.twimg.com/media/GOqrTIwXcAAkZeU.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
'இன்னும் 7 நாட்களில் பாஜகவிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறும்'
ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு
Good Bye BJP, Good Bye நரேந்திர மோடி, Tata - ராகுல் காந்தி
#RahulGandhi #NarendraModi #SparkMedia
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
உத்தரப்பிரதேசத்தின் ருத்ராபூரில் நடந்த பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடும் வெப்பத்தின் காரணமாக தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்
#RahulGandhi #UttarPradesh #LokSabhaElections2024 #SparkMedia
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக IPL உரிமையாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல கிரிக்கெட் இணையதளம் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது
#GautamGambhir #BCCI #TeamIndia #SparkMedia
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 11:46:03 இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக IPL உரிமையாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல கிரிக்கெட் இணையதளம் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது #GautamGambhir #BCCI #TeamIndia #SparkMedia இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக IPL உரிமையாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல கிரிக்கெட் இணையதளம் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது #GautamGambhir #BCCI #TeamIndia #SparkMedia](https://pbs.twimg.com/media/GOqeCGQXsAAvebk.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
ரேசன் கடைகளில் மே மாதம் வாங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஜூன் மாதம் வரை வாங்கிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம்
#RationShops #Tamilnadu
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 11:12:25 ரேசன் கடைகளில் மே மாதம் வாங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஜூன் மாதம் வரை வாங்கிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம் #RationShops #Tamilnadu ரேசன் கடைகளில் மே மாதம் வாங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஜூன் மாதம் வரை வாங்கிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம் #RationShops #Tamilnadu](https://pbs.twimg.com/media/GOqWRweWcAAImzf.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 A.D' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 6 டன் எடையுள்ள எலெக்ட்ரிக் கார்!
கோயம்புத்தூரில் உள்ள JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளது
#SparkMedia | #KALKI2898AD | #ElectricCar
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 11:06:15 பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 A.D' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 6 டன் எடையுள்ள எலெக்ட்ரிக் கார்! கோயம்புத்தூரில் உள்ள JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளது #SparkMedia | #KALKI2898AD | #ElectricCar பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 A.D' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 6 டன் எடையுள்ள எலெக்ட்ரிக் கார்! கோயம்புத்தூரில் உள்ள JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளது #SparkMedia | #KALKI2898AD | #ElectricCar](https://pbs.twimg.com/media/GOqUP4vXMAAVc-J.png)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
#JUSTIN | கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில்,
தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#SparkMedia | #MarinaBeach | #Parks | #Chennai
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 10:27:01 #JUSTIN | கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #SparkMedia | #MarinaBeach | #Parks | #Chennai #JUSTIN | கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #SparkMedia | #MarinaBeach | #Parks | #Chennai](https://pbs.twimg.com/media/GOqMB4PWcAA8cAx.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
#BREAKING | வருகிற ஆகஸ்டு 24, 25-ம் தேதிகளில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
#SparkMedia | #MuthamizhMuruganMaanadu | #Palani
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 07:40:32 #BREAKING | வருகிற ஆகஸ்டு 24, 25-ம் தேதிகளில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு #SparkMedia | #MuthamizhMuruganMaanadu | #Palani #BREAKING | வருகிற ஆகஸ்டு 24, 25-ம் தேதிகளில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு #SparkMedia | #MuthamizhMuruganMaanadu | #Palani](https://pbs.twimg.com/media/GOplbn-XUAASTyb.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண்கள் கேபின் குழு பணிக்கான தகுதிகளில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இந்த நிலையில், இந்தியை காரணம்காட்டி இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
#SparkMedia |
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 07:30:52 இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண்கள் கேபின் குழு பணிக்கான தகுதிகளில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த நிலையில், இந்தியை காரணம்காட்டி இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது #SparkMedia | இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண்கள் கேபின் குழு பணிக்கான தகுதிகளில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த நிலையில், இந்தியை காரணம்காட்டி இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது #SparkMedia |](https://pbs.twimg.com/media/GOpjQROXgAAbyMw.png)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
🔴பாப்புவா நியூ கினியாவுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியை அறிவித்தது இந்தியா!
பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா நிவாரண உதவியை அறிவித்துள்ளது
#SparkMedia |
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 07:18:32 🔴பாப்புவா நியூ கினியாவுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியை அறிவித்தது இந்தியா! பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா நிவாரண உதவியை அறிவித்துள்ளது #SparkMedia | 🔴பாப்புவா நியூ கினியாவுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியை அறிவித்தது இந்தியா! பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா நிவாரண உதவியை அறிவித்துள்ளது #SparkMedia |](https://pbs.twimg.com/media/GOpfuDWXkAA83Tk.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது
#Dmk #LoksabhaElecetions2024 #SparkMedia
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 06:19:38 திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது #Dmk #LoksabhaElecetions2024 #SparkMedia திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது #Dmk #LoksabhaElecetions2024 #SparkMedia](https://pbs.twimg.com/media/GOpTaTBaEAAhbAZ.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)
எலோன் மஸ்க்கின் Starlink இணைய சேவை இலங்கையில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகமாக உள்ள நிலையில், முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
#SparkMedia | #ElonMusk | #Starlink | #InternetService
![Spark Media (@SparkMedia_TN) on Twitter photo 2024-05-28 06:14:56 எலோன் மஸ்க்கின் Starlink இணைய சேவை இலங்கையில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகமாக உள்ள நிலையில், முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது #SparkMedia | #ElonMusk | #Starlink | #InternetService எலோன் மஸ்க்கின் Starlink இணைய சேவை இலங்கையில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகமாக உள்ள நிலையில், முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது #SparkMedia | #ElonMusk | #Starlink | #InternetService](https://pbs.twimg.com/media/GOpR88HbYAAhTBb.jpg)
![Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_200x200.jpg)