Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profileg
Surya Xavier

@suryaxavier1

Writer

ID:2508356983

calendar_today19-05-2014 20:17:21

5,6K Tweets

70,8K Followers

156 Following

Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

ஹே பிரபு
ஹே ஹரிராம் கிருஷ்ண ஜகன்னாத்தம் பிரேம நந்தி,
ஏ கியா குவா?

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

உ.பி.| “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்' வைரலாகும் சாக்‌ஷி மாலிக்கின் வருத்தப்பதிவு

puthiyathalaimurai.com/india/ex-wrest…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பாலியல் புகார்

| |

#BREAKING | மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பாலியல் புகார் #SunNews | #WesBengalGovernor | #CVAnandaBose
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

தேர்தல் பிரச்சாரங்களில் மோடி உளறி வருவதும்,
கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு தான் என்ற செய்தி வருவது உண்மையா?

தேர்தல் பிரச்சாரங்களில் மோடி உளறி வருவதும், கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு தான் என்ற செய்தி வருவது உண்மையா?
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

ஒரு சமூகத்தின் சிந்தனை மட்டம் எதுவாக இருக்கிறதோ,
அதற்கேற்ற ஒரு அரசையே
அச்சமூகம் தேர்ந்தெடுக்கும்.

வட இந்தியர்களின் சிந்தனை மட்டம்
இந்தளவில் தான் இருக்கிறது என இந்த நபர் மதிப்பிடுகிறாரோ?

இதெல்லாம் பெருமையா?
எருமை எருமை.

ஒரு சமூகத்தின் சிந்தனை மட்டம் எதுவாக இருக்கிறதோ, அதற்கேற்ற ஒரு அரசையே அச்சமூகம் தேர்ந்தெடுக்கும். வட இந்தியர்களின் சிந்தனை மட்டம் இந்தளவில் தான் இருக்கிறது என இந்த நபர் மதிப்பிடுகிறாரோ? இதெல்லாம் பெருமையா? எருமை எருமை.
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

இவ்வுலகிலிருந்து
உழைப்பை நீக்கிவிட்டால்,
கல்லும், மண்ணுமே மிஞ்சும். -மாமேதை மார்க்ஸ்.

மேனியை உருக்கி
மேதினியில் வாழும்
மேன்மையானவர்களுக்கு
உழைப்பைப் போற்றும்
மே தின வாழ்த்துகள்.

இவ்வுலகிலிருந்து உழைப்பை நீக்கிவிட்டால், கல்லும், மண்ணுமே மிஞ்சும். -மாமேதை மார்க்ஸ். மேனியை உருக்கி மேதினியில் வாழும் மேன்மையானவர்களுக்கு உழைப்பைப் போற்றும் மே தின வாழ்த்துகள்.
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

பாஜக கூட்டணி மோடி கூட்டணியல்ல.
அது ED கூட்டணி.

பாஜகவும்
கூட்டணிக் கட்சிகளும்
மோடியை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள்.

செத்தவன் கிடுங்காமணி
செமந்தவன் தலையிலே
என்றொரு கிராமத்து வழக்குண்டு.

பாஜக கூட்டணி மோடி கூட்டணியல்ல. அது ED கூட்டணி. பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் மோடியை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். செத்தவன் கிடுங்காமணி செமந்தவன் தலையிலே என்றொரு கிராமத்து வழக்குண்டு.
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை.

யாருக்காக தவறாக வழிநடத்தினார் என்று தான் தெரியவில்லை.

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை. யாருக்காக தவறாக வழிநடத்தினார் என்று தான் தெரியவில்லை.
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

இது என்ன பிரமாதம்.

ஒரு மலைப்பாம்பு
குஜராத்திலிருந்து டெல்லிக்குப் போனது BBC க்கு தெரியுமா?
BBC News Tamil

இது என்ன பிரமாதம். ஒரு மலைப்பாம்பு குஜராத்திலிருந்து டெல்லிக்குப் போனது BBC க்கு தெரியுமா? @bbctamil
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

மோடி வெறுப்பு அரசியல் செய்யவில்லை- தமிழிசை.

அரசியலையே வெறுப்பாத்தான் செய்யிறாரு.

மோடி வெறுப்பு அரசியல் செய்யவில்லை- தமிழிசை. அரசியலையே வெறுப்பாத்தான் செய்யிறாரு.
account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

கோட்டா சாதி என்றால்
EWS என்பதும் கோட்டா தான்.

கோட்டா சாதி என்றால்
அவர்கள் எந்த மதம்?

பிரச்சனை என்றால் இந்து என்பதும்,
பெருமை என்றால் பார்ப்பனர் என்பதும் என்ன வகையான வக்கிரம்?

கோட்டா வக்கிரமா?

account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

ஹே பிரபு
ஹே ஹரிராம்
கிருஷ்ண ஜகன்னாத்தம்
பிரேம நந்தி,
ஏ கியா குவா?

ஹே பிரபு ஹே ஹரிராம் கிருஷ்ண ஜகன்னாத்தம் பிரேம நந்தி, ஏ கியா குவா?
account_circle