Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile
Suriya Krishnamorthy

@suriyakml

யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | தி.மு.கழக செய்தித் தொடர்பாளர்.

ID: 709394315106095105

calendar_today14-03-2016 15:02:39

2,2K Tweet

10,10K Followers

416 Following

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலனால், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாமே என்கிற நிலை தான் ஏற்படும். பாஜகவுக்கு தேர்தலை கண்டால் பயம் அதனால் தான் அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களை ஒழிக்க முயற்சிக்கிறது. நிதி செலவாகிறது, இராணுவத்தின் ஆற்றல் வீணாகிறது, நிர்வாகம் முடங்குகிறது