Sun News (@sunnewstamil) 's Twitter Profile
Sun News

@sunnewstamil

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

ID: 1079310252

linkhttps://www.sunnewslive.in/ calendar_today11-01-2013 11:15:06

316,316K Tweet

2,6M Followers

28 Following

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#JUSTIN | சென்னை - ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது. பெண் பயணியை தரக்குறைவாக பேசி இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் நடவடிக்கை. அசோக் குமார், சுடலைராஜ், கரண் உள்பட 4 பேர் கைது.

#JUSTIN | சென்னை - ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது.

பெண் பயணியை தரக்குறைவாக பேசி இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் நடவடிக்கை. அசோக் குமார், சுடலைராஜ், கரண் உள்பட 4 பேர் கைது.