
Sunandha TS
@sunandhats
IT Wing President - Naam Tamizhar Party;
Digital Entrepreneur
ID: 1539941743734312962
http://naamtamilar.org 23-06-2022 12:01:55
8,8K Tweet
22,22K Followers
119 Following




ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய விளையாட்டு வீராங்கனைகள் ,இன்று #பாரதமாதாகிஜே! கோஷ்டிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது,இவர்களின் போலி தேசப்பற்றை எடுத்துரைக்கிறது. NTK IT Wing நாம் தமிழர் மகளிர் பாசறை



உங்கள் அருவருப்பான திராவிடக் குழாயடி சண்டையில் தேசியத் தலைவரை இழுக்காதீர்கள். வரலாறு தெரியாமல் அனைத்தும் அறிந்தது போல் பேசித் திரிய வேண்டாமா மகிழ்நன் பாம. ஆரியத்தை எதிர்த்து பிரபாகரன் பேசியிருக்கிறாரா? பல முறை பேசியிருக்கிறார். இதோ ஒரு சான்று... 👇🏾







இரு திராவிடக் கட்சிகளும் இருக்கும் வரை மதுவிலக்கு சாத்தியமில்லை! கல்வி,மருத்துவம் தனியார் தான் தரமாக கொடுக்கும்! ஆனா, தரமான சாராயம் அரசு தான் கொடுக்கும்! பாலின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு 3.2 லட்சம் கோடி அதை ஏன் அரசு கையில் எடுக்கவில்லை! - மருத்துவர். இரா.கார்த்திகேயன் youtu.be/6KNBAfPYc7o


ஆயுளை அழித்திடும் புகையிலை வேண்டாமே... குருதியை நஞ்சு ஆக்கிடும் புகையிலை வேண்டாமே.. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31 2023 நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை. சீமான் நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi NTK IT Wing @Ntk_youngster இடும்பாவனம் கார்த்திக் NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing நாம் தமிழர் மகளிர் பாசறை






பாஜக எதிரி.. திமுக துரோகி.. இரண்டையும் வச்சி அடிக்கணும் - இடும்பவனம் கார்த்திக், நாதக Thambi Thamizharasan #Makkalsabai #News18TamilNadu