periyanan subramanian (@subrama82979222) 's Twitter Profile
periyanan subramanian

@subrama82979222

TNCC IT Sm State Secretary

ID: 1578158919616430080

calendar_today06-10-2022 23:04:14

4,4K Tweet

1,1K Takipçi

3,3K Takip Edilen

Qualified MP ⚪️ (@aalenoff) 's Twitter Profile Photo

#VoteChori BREAKING🚨 > குர்கிராத் சிங் — ஒரே தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார் > ஆதித்ய ஸ்ரீவஸ்தவா — உ.பி., மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இரண்டு முறை வாக்களித்தார் RaGa தனது ‘அணுகுண்டு’ ஆதாரத்துடன் மோடியின் ECI யின் திருட்டு வேலையை அம்பலப்படுத்தியுள்ளார்.🔥

KTL (@k_t_l) 's Twitter Profile Photo

இந்தியாவில் தேர்தல்களின்போது நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்து சான்றுகளுடன வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி #RahulExposesVoteChori

இந்தியாவில் தேர்தல்களின்போது நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்து சான்றுகளுடன வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி
#RahulExposesVoteChori
BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

5 விதமாக ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியது என்ன? #RahulGandhi

5 விதமாக ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியது என்ன? 

#RahulGandhi
Congress (@incindia) 's Twitter Profile Photo

चुनाव आयोग कहता है- हम निष्पक्ष चुनाव करवा रहे हैं। लेकिन उनके डेटा में एक विधानसभा क्षेत्र में 1 लाख फर्जी वोटर हैं। मैं हिंदुस्तान की जनता से कहना चाहता हूं- ये आपका भविष्य है। आपकी आंखों के सामने पूरा सिस्टम चोरी किया जा रहा है। : नेता विपक्ष श्री Rahul Gandhi

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

ஒரு தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளில் இடம் பிடித்துள்ள ஒரே நபர். ஆதாரங்களுடன் விளக்கிய திரு Rahul Gandhi #VoteChori

ஒரு தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளில் இடம் பிடித்துள்ள ஒரே நபர். 

ஆதாரங்களுடன் விளக்கிய திரு  <a href="/RahulGandhi/">Rahul Gandhi</a> 

#VoteChori
Priyanka Gandhi Vadra (@priyankagandhi) 's Twitter Profile Photo

हमने कर्नाटक की एक विधानसभा महादेवापुरा क्षेत्र की जांच की और पाया कि यहां 1,00,250 वोटों की चोरी की गई। पांच तरीकों से ये फर्जी वोट लिस्ट में जोड़े गए। ▪️11,965 डुप्लीकेट वोटर बनाए गए ▪️40,009 फर्जी पतों का इस्तेमाल हुआ ▪️10,452 वोटर बड़ी संख्या में एक ही पते पर रजिस्टर किए

Qualified MP ⚪️ (@aalenoff) 's Twitter Profile Photo

மொத்தத்தில் பாஜக தேர்தல் ஆணையம் பாஜகவை எப்படி ஜெயிக்க வைத்தது!?... சுருக்கமா 👇

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

”வீட்டு எண் 0.. தந்தை பெயர்: dfiggoidf” ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு #SunNews | #ECI | #RahulGandhi | #BJP

periyanan subramanian (@subrama82979222) 's Twitter Profile Photo

ராகுல் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பாஜக வின் தேர்தல் பொறுப்பாளர் போல் பதில் கூறாமல் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். Election Commission of India #votechor

ராகுல் கூறியதற்கு  தேர்தல் ஆணையம் பாஜக வின் தேர்தல் பொறுப்பாளர் போல் பதில் கூறாமல் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். <a href="/ECISVEEP/">Election Commission of India</a>  #votechor
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | வீட்டு எண் 0.. தந்தை பெயர் dfiggoidf ராகுல் காந்தி வெளியிட்ட அதிரவைக்கும் ஆதாரங்கள் #SunNews | #VoteChori | #RahulGandhi | #ECI

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

நாளை, நாங்கள் காங்கிரஸ் தலைவருடன் பெங்களூருக்கு ஒரு பேரணிக்குச் செல்கிறோம். ஓட்டு திருட்டு பிரச்சினையை எழுப்பப் போகிறோம். - எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi #RahulExposesVoteChori

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

25 மக்களவைத் தொகுதிகள் காரணமாக நரேந்திர மோடி பிரதமரானார். மகாதேவபுராவில் நாங்கள் ஆய்வு செய்தது போல், மீதமுள்ள மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் செய்வோம், அப்போது நாட்டின் ஜனநாயகத்தின் உண்மை வெளிவரும் என்று அவர்கள் அஞ்சுவதால், தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளை வழங்கவில்லை.

Congress (@incindia) 's Twitter Profile Photo

'Vote Chori' संविधान और लोकतंत्र के साथ किया गया बड़ा धोखा है- एक अपराध है। देश के गुनहगार सुन लें - वक्त बदलेगा, सजा जरूर मिलेगी।

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

"சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கட்டிய அடித்தளத்தையே தாக்குகிறீர்கள்." - எதிர்க்கட்சி தலைவர் திரு Rahul Gandhi #RahulExposesVoteChori

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

"இவைகள் எல்லாம் கர்நாடகாவில் பலமுறை வாக்களித்தவர்களின் பட்டியல்... முழு அமைப்பும் சீர்குலைந்துவிட்டது." - எதிர்க்கட்சி தலைவர் திரு Rahul Gandhi #RahulExposesVoteChori

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையத்திற்கு 5 கேள்விகள்... - எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi #votechor #rahulexposesvotechori

periyanan subramanian (@subrama82979222) 's Twitter Profile Photo

ராகுல் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பாஜக வின் தேர்தல் பொறுப்பாளர் போல் பதில் கூறாமல் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். Election Commission of India #VoteChori