
SKPB Gopinath
@skpbgopinath
State Secretary of Makkal Needhi Maiam Party (Organisation) | Managing Director of Kanchipuram Varamahalakshmi Silks | Philanthropist | Businessman
ID: 1142336725840039937
22-06-2019 07:41:13
748 Tweet
1,1K Takipçi
52 Takip Edilen



Free Medical Camp to be conducted on 16.05.2023 organised by Pasumai Kanchi #MedicalCamp #PasumaiKanchi


CII and YI_Kanchipuram industrial visit to Saint-Gobain following with plantation activity today. #youngindians #YIKanchipuram #saintgobain #saintgobainglass


பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நம் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். உடன் மாவட்ட செயலாளர் திரு.த.கண்ணன் மற்றும் மய்ய உறவுகள். #HBDKamarajar


Breakdown of Constitutional machinery in Manipur. Clear case for President’s rule. President of India Narendra Modi #Manipur

நம் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சி மண்டலம் சார்பாக மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அங்குள்ள மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டி, காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் A.G. Mourya IPS (Rtd) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் காஞ்சி வடமேற்கு மாவட்ட செயலாளர் காஞ்சி.த.கண்ணன்.


Glimpse of the Grand Opening ceremony of Kancheepuram Varamahalakshmi Silks at 100 feet Road, Coimbatore by shruti haasan #kanchipuramvaramahalaxmisilks #coimbatore



மக்கள் நீதி மய்யம் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவில் தலைவர் Kamal Haasan நம்மவருடன் இனிய தருணங்கள். #MakkalNeedhiMaiam #MNM #LokSabhaElection2024



In a Democracy, Paper Ballot Is the Gold Standard for Elections. Stop ✋ EVM . Election Commission of India Spokesperson ECI Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் DMK Kamal Haasan BJP AIADMK - -SayYesToWomenSafety&AIADMK Congress





2024 மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் MP ஆக பொறுப்பேற்றுள்ள Kanimozhi (கனிமொழி) அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது
