M.simon jeyakumar (@simon_jeyakumar) 's Twitter Profile
M.simon jeyakumar

@simon_jeyakumar

live every Moment

ID: 770157866611200000

linkhttps://weguard.co.in/ calendar_today29-08-2016 07:15:19

172 Tweet

138 Followers

554 Following

M.simon jeyakumar (@simon_jeyakumar) 's Twitter Profile Photo

SDPI கட்சியின் சார்பில் நடத்தப்படும் தமிழ்ச்சுடர் விருதுகள் 2024 ல் நமது மண்ணின் மைந்தர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ( பெரியார் விருது ) , எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் (அம்பேத்கர் விருது) ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் !