ஜெர்னலிஸ்ட் செந்தில் (@senthilchandr) 's Twitter Profile
ஜெர்னலிஸ்ட் செந்தில்

@senthilchandr

Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️

ID: 216645217

calendar_today17-11-2010 10:14:00

217,217K Tweet

4,4K Takipçi

426 Takip Edilen

Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் ! #Karnataka #FreeBus #GovernmentSchoolStudents #KSRTC #KalaignarSeithigal

அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் !

#Karnataka #FreeBus #GovernmentSchoolStudents #KSRTC #KalaignarSeithigal
கருவாயன் (@karuvaayandmk) 's Twitter Profile Photo

Mahaprabu ஏண்டா கூமுட்டை.. நீட் தேர்வு போல தாலியை கழட்டு சட்டையை கழட்டு சொன்னாங்களா.. எல்லாம் லேட்டா வந்த கேஸ்.. சரியான நேரத்துக்கு வர முடியாத இந்த மூதேவிகள் எல்லாம் அரசு வேலைக்கு வந்து என்ன செய்யப் போகுது

Rekha 🌸 (@detached_98) 's Twitter Profile Photo

I think many have misunderstood this post. I’m appreciating Tamilnadu here for resisting Hindi imposition consistently. In Karnataka we need to be this vigorous against Hindi or any other language imposition. Hope we achieve this in coming days Only state language n English ✌🏽

Johnny Bravo 💪 (@jonnybravo_ds) 's Twitter Profile Photo

PttvOnlinenews அதிமுக தொண்டன்~ இப்படி பேசுனதுக்கு பதிலா, நேரடியா திமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லிட்டு, சம்பந்தி வீடல போய் மிக்சர் சாப்டலாம்!. 😂😂😂

PttvOnlinenews அதிமுக தொண்டன்~ இப்படி பேசுனதுக்கு பதிலா, நேரடியா திமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லிட்டு, சம்பந்தி வீடல போய் மிக்சர் சாப்டலாம்!.

இட்லி (@raittuvidu) 's Twitter Profile Photo

ராசா இத அழகா சொல்லி இருப்பாப்ல. "இந்தியாவில் ஏற்படுகிற எந்த புரட்சிக்கும் எந்த மாறுதலுக்கும் 20 ஆண்டு கால இடைவெளிக்கு முன்னால் திராவிட இயக்கம் சென்று கொண்டிருக்கும்" எவ்ளோ உண்மை.. 😍😍😍

V.Senthilbalaji (@v_senthilbalaji) 's Twitter Profile Photo

சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு.! மாண்புமிகு கழகத் தலைவரின் ஆட்சியின் சிறப்பை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் செல்கிறோம்.! தமிழ்நாடே ஓரணியில் திரள்கிறது.. கரூர் மாவட்டத்தில், கரூர் - 47% கிருஷ்ணராயபுரம் - 36% அரவக்குறிச்சி - 32% குளித்தலை - 30% தலைவர் நிர்ணயித்த 30% என்ற

ஜெர்னலிஸ்ட் செந்தில் (@senthilchandr) 's Twitter Profile Photo

PttvOnlinenews News Tamil 24x7 Thanthi TV Polimer News இன்னிக்கு நடந்த #TNPSC தேர்வுக்கு தாமதமா வந்தவங்கள ஆளுக்கு ஒரு ஊர்ல உக்காந்து வீடியோ புடிச்சிட்டுவந்து போட்டு ஒப்பாரி வச்சிருக்கானுக இந்த ஊடகஓநாய்கள். தேர்வுக்கு லேட்டா வரது அவுங்க உரிமைன்னு சொல்லப்போறானுக பாருங்க #ஊடகபிராத்தல்

PttvOnlinenews News Tamil 24x7 Thanthi TV Polimer News இன்னிக்கு நடந்த #TNPSC தேர்வுக்கு தாமதமா வந்தவங்கள ஆளுக்கு ஒரு ஊர்ல உக்காந்து வீடியோ புடிச்சிட்டுவந்து போட்டு ஒப்பாரி வச்சிருக்கானுக இந்த ஊடகஓநாய்கள். தேர்வுக்கு லேட்டா வரது அவுங்க உரிமைன்னு சொல்லப்போறானுக பாருங்க #ஊடகபிராத்தல்
STR Stan (@subramaniandeva) 's Twitter Profile Photo

அரசு வேலைக்கு எழுதுற தகுதித் தேர்வும், கட்டாயமா அமலுக்கு வந்த நுழைவுத் தேர்வும் ஒன்னாடா? தாலிய கழட்டு, முடிய ஜடை போடாத, துணிய கிழிக்குறதுனு மாணவர்களை கொடுமை படுத்துறதுலாம் TNPSC examsல நடக்குதா? எச்சிலைல வயிறு வளர்க்குறவன்தான் இப்டிலாம் பேசுவான் 😏😏

Kapil (@kapsology) 's Twitter Profile Photo

A bus driver was attacked by Kanwariyas in Muradnagar Ghaziabad because the bus touched the kanwad in the high traffic area. Either the UP government should issue lock down orders for general public or stop public transport on the Kanwar route. Why to put lives in danger?

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

Thread! வரலாறு காணாத ஊழல்களையும் மோசடிகளையும் செய்து வரும் பாஜக கடவுளையும் மதத்தையும் வைத்து யோக்கிய வேடம் பூண்டு தப்பித்து வருகிறது.

TN Fact Check (@tn_factcheck) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற சாலை என்று பரவும் நேபாளம் காணொளி! CMOTamilNadu TN DIPR (1/2)

தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற சாலை என்று பரவும் நேபாளம் காணொளி!

CMOTamilNadu TN DIPR (1/2)
TN Fact Check (@tn_factcheck) 's Twitter Profile Photo

Butcher`TVK`❤️💛 தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற சாலை என்று பரவும் நேபாளம் காணொளி!

Butcher`TVK`❤️💛 தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற சாலை என்று பரவும் நேபாளம் காணொளி!
Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

தமிழர்கள் மட்டும்தான் வேலைக்கு வரணும்னு TNPSC ல தமிழை கட்டாயமாக்குன திமுக வீட்டுக்கு போகணுமாம், TNPSC ல வடக்கனும் உள்ள வர்ற மாதிரி ரூல்ஸ் வச்ச எடப்பாடியார் நல்லவராம்.. 😏

தமிழர்கள் மட்டும்தான் வேலைக்கு வரணும்னு TNPSC ல தமிழை கட்டாயமாக்குன திமுக வீட்டுக்கு போகணுமாம்,

TNPSC ல வடக்கனும் உள்ள வர்ற மாதிரி ரூல்ஸ் வச்ச எடப்பாடியார் நல்லவராம்.. 😏
ஜெர்னலிஸ்ட் செந்தில் (@senthilchandr) 's Twitter Profile Photo

Mahaprabu ஆகாவலி, #அNEETதி என்பதை டீன்ஏஜ் மாணவர்களின் படிப்புக்கானது. #TNPSC அரசு வேலைக்கானது, அங்க வரவங்க யாரும் குழந்தைகள் இல்லை. மாணவர்கள்மீது நீட் தேர்வில் நடக்கும் அநீதியை, TNPSC தேர்வுக்கு காலதாமதமா வந்தவர்களின் தவறை எப்படிடா சமன்படுத்துற? இதுக்குப்பேர்தான்டா #ஊடகபிராத்தல் 💩💩

சாய் லட்சுமிகாந்த் பாரதி (@sailaks11) 's Twitter Profile Photo

1989 வரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி என்ற ஒன்றே இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அதை கொண்டு வந்தது கலைஞர். எதிர்கட்சியான அதிமுக எம்எல்ஏ வைத்த நியாயமான கோரிக்கையை புரிந்து செயல்பட்டார். அன்று 12 லட்சமாக இருந்த தொகை இன்று 2 கோடியாக உயர்ந்துள்ளது! #கலைஞர்

1989 வரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி என்ற ஒன்றே இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதை கொண்டு வந்தது கலைஞர். எதிர்கட்சியான அதிமுக எம்எல்ஏ வைத்த நியாயமான கோரிக்கையை புரிந்து செயல்பட்டார்.

அன்று 12 லட்சமாக இருந்த தொகை இன்று 2 கோடியாக உயர்ந்துள்ளது!
#கலைஞர்