S A R U ツ (@saru_cristiano) 's Twitter Profile
S A R U ツ

@saru_cristiano

தீவிர #சூர்யா ரசிகன்🤙|நம்ம யாருனு யாருக்கும் நிரூபிக்கனும்னு அவசியம் இல்ல|#Designer|#Footballer|#அன்பாவே_இருப்போம் |
|@Suriya_offl|#Jyo|@thisisysr|@Cristiano|

ID: 1142760185640787971

linkhttp://agaram.in calendar_today23-06-2019 11:43:54

60,60K Tweet

3,3K Takipçi

545 Takip Edilen

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

எனக்கான ஒருநாள் வரும்" என்ற நம்பிக்கை என்னிடமிருக்கிறது; "எப்பொழுது?" என்னும் இன்னொருவரின் கேள்வியில் தான் அது நொறுங்கிப் போகிறது -திவாகரன்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

உணவு, உடை, இடம் எல்லாமே அடிப்படை தேவை... அதே மாதிரி கல்வியும் அடிப்படை தேவைன்னு நாங்க புரிஞ்சிக்கிட்டோம்... - நடிகர் சூர்யா

tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

ஈழத் தமிழரை இழிவுபடுத்தும் “கிங்டம்” திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் உறவுகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

ஈழத் தமிழரை இழிவுபடுத்தும்
“கிங்டம்” திரைப்படத்திற்கு எதிராக
குரல் கொடுக்கும் உறவுகளுக்கு
நன்றிகளும் பாராட்டுகளும்.
Ak Thala Raj (@akthalaraj1) 's Twitter Profile Photo

கிட்டதட்ட 5 வருச கனவு நாளைக்கு நிறைவேற போகுது.. Finally சொந்த ஊருல தோட்டம் வாங்க போறேன்.. that too சல்லி பைசா கடன் இல்லாம.. மொத்தமா நான் சேத்து வச்ச காசுல இருந்து 🤩❤️💪

கிட்டதட்ட 5 வருச கனவு நாளைக்கு நிறைவேற போகுது.. Finally சொந்த ஊருல தோட்டம்  வாங்க போறேன்.. that too சல்லி பைசா கடன் இல்லாம.. மொத்தமா நான் சேத்து வச்ச காசுல இருந்து 🤩❤️💪
PTPrime (@pttvprime) 's Twitter Profile Photo

சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்! #SamCS | #Bollywood | #SonuSood | #Music

சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்!

#SamCS | #Bollywood | #SonuSood | #Music
Jaffna Troll (@jaffnatroll) 's Twitter Profile Photo

சிங்களரை பொறுத்தவரை இது இரண்டு அடி உயரம் கூட வளராத கைக்குழந்தைப் பயங்கரவாதி. தமிழர்களுக்குப் பிறந்ததுதான் இந்தக் கைக்குழந்தை செய்த ஒரேயொரு பாவம். PC - Kumanan Kana

சிங்களரை பொறுத்தவரை இது இரண்டு அடி உயரம் கூட வளராத கைக்குழந்தைப் பயங்கரவாதி. 

தமிழர்களுக்குப் பிறந்ததுதான் இந்தக் கைக்குழந்தை செய்த ஒரேயொரு பாவம்.

PC - Kumanan Kana
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

மரத்தை வளர்ப்பதற்கு வேர்கள் செய்யும் போராட்டம் யாருக்குமே தெரியாது...!! ~ SHIVA SWAMY ~

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

நான் வாழும் வாழ்க்கை எனக்காக துளியும் இல்லை என்பது எவ்வளவு பெரிய முரண். ஆனாலும் வாழ்கிறேன்...வாழ்வேன்...!! ~ யாழ் தண்விகா ~

Prabhaッ🕊️ (@prabha_tweetz) 's Twitter Profile Photo

Agaram special show where Suriya & Karthi interact with students & their parents... It's going to be another memorable one 🛐❤️