S V PALANISAMY
@samysvm
State Vice President-OBC Wing
BJP Tamilnadu
ID: 2889410857
04-11-2014 05:15:09
41,41K Tweet
5,5K Followers
4,4K Following
இன்று மாலை தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் BJP Tamilnadu மாநிலத் தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களுக்கு வாழ்த்துகள். கழக மூத்த நிர்வாகிகள் திரு. @SellurKRajuOffl அவர்கள், திரு. R.B.Udhayakumar Deputy leader of Opposition Party அவர்கள், திரு. V V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK அவர்கள் ஆகியோர் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களின் வாழ்த்துச்செய்தியில் சந்திப்பிழைகள்,தமிழை திமுகவிடமிருந்து காக்க வேண்டும்!!! Govi Chezhian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 508 ஏக்கர் நிலத்தை மீட்க சொல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது,அதை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள்.இரமேஷ்வரன்பட்டி வேலுச்சாமி செந்தில்பாலாஜி மீறி கரூரில் எதுவும்வே நடக்காது போலும்!! V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இந்த மாதத்துடன் 25 மாதமாக பெண்களுக்கு ஆயிரம் உதவி தொகை வழக்கப்படுகிறது.ரூ.1,160 கோடி*25=ரூ.29,000 கோடி வருகிறது.மீதி ரூ.1000 கோடி எங்கே சென்றது???!!!! Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்