
S.Aravindramesh.MLA
@s_aravindramesh
Member of Tamil Nadu Legislative Assembly from Sholinganallur constituency. #DMK
ID: 1010800772584370176
24-06-2018 08:24:18
3,3K Tweet
16,16K Takipçi
67 Takip Edilen








சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.Aravindramesh.MLA அவர்கள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 198 வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் அந்தந்த வார்டுகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் #உங்களுடன்_ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். M.K.Stalin Udhay Subramanian.Ma தமிழச்சி DMK Chennai DMK #ஓரணியில்_தமிழ்நாடு


இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகங்களையும், நமது தேசத்தின் பெருமையையும் நினைவூட்டுகிறது. இந்த சிறப்புமிக்க நாளில், நாமும் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். ஜெய் ஹிந்த்! 🇮🇳 🇮🇳 🇮🇳 M.K.Stalin Udhay Subramanian.Ma தமிழச்சி Chennai DMK









