rgvenkateshgnfilms (@rgvenkateshgnfi) 's Twitter Profile
rgvenkateshgnfilms

@rgvenkateshgnfi

In film trade since 1980, 1st movie #Balumahendra sirs #Kokila stg #Kamal owning world negative rights, heart attack survivor , @ikamalhaasan jis well wisher.

ID: 1460200111

calendar_today26-05-2013 17:20:19

22,22K Tweet

2,2K Takipçi

1,1K Takip Edilen

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான Kamal Haasan சார் அவர்கள், இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது நாம் உடனிருந்தோம். மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியைத் தொடங்கியுள்ள கமல் சாரை வாழ்த்தி

மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> சார் அவர்கள், இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது நாம் உடனிருந்தோம். 

மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியைத் தொடங்கியுள்ள கமல் சாரை வாழ்த்தி
Ramkumar Balakrishnan (@imramkumar_b) 's Twitter Profile Photo

Feeling truly blessed to have received appreciation & valuable insights from the legendary Kamal Haasan sir✨ His kind words for our parking team are a huge morale boost❤️ Its an unforgettable moment😇 #Parking #NationalFilmAwards

Feeling truly blessed to have received appreciation &amp; valuable insights from the legendary <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> sir✨
His kind words for our parking team are a huge morale boost❤️
Its an unforgettable moment😇
#Parking 
#NationalFilmAwards
Harish Kalyan (@iamharishkalyan) 's Twitter Profile Photo

விருதே வாழ்த்திய தருணம். 🙏 ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து

விருதே வாழ்த்திய தருணம். 🙏

ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. 

எங்களை அழைத்து
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "ஏன் பொம்பள புள்ளைய படிக்க வைக்கிறனு சிலர் கேப்பாங்க. அவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லணும்.." அகரம் அறக்கட்டளையால் பயன் பெற்றவரின் பேச்சை கேட்டு எமோஷனல் ஆன சூர்யா #SunNews | #Agaram | Suriya Sivakumar

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | நடிகர் சூர்யாவின் 'அகரம்' அறக்கட்டளை விழாவிற்கு மாஸ் எண்ட்ரி கொடுத்த நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் #SunNews | #AgaramFoundation | #Kamalhaasan | Kamal Haasan | Suriya Sivakumar

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

அகரம் 15ம் ஆண்டு விழாவில் நெகிழ்ந்த மாணவர்கள்... உணர்ச்சிப்பெருக்கில் சூர்யா - ஜோதிகா... பெருமிதத்தில் மகள் தியா.. கண்கலங்கி வீடியோ எடுத்த சிவக்குமார்! #Suriya | #AgaramFoundation | #Agaram | #Jyothika

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

என்னோட வழிகாட்டி, ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாய் மாற்றியவர், அவரோட விரலை பிடித்து இன்று வரைக்கும் உனக்கு நான் இருக்கேன்னு என்னை கூட்டிட்டு போறவர், காசுக்கு ஆசைப்படாமல் கலையை வளர்த்தவர், நான் இன்று வரைக்கும் சாதித்த அனைத்துக்கும் அவர் தான் காரணம் Suriya Sivakumar❤️ #KamalHaasan

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்" அகரம் விழாவில் கமல்ஹாசன் எம்.பி. பேச்சு. #SunNews | #Agaram | Kamal Haasan | Suriya Sivakumar

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

Be it a small film or a big one, whether it’s a superstar or a newcomer, no matter who achieves success, the only person who takes the effort to personally call and appreciate them is #KamalHaasan. He even went as far as calling and congratulating the #Parking team💙

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "பசங்க படிக்க நிறைய காசு தேவைப்படும்போது அண்ணி சொல்லுவாங்க.. காசு வச்சா ஆரம்பிச்சோம்? அன்பு வச்சுதானே ஆரம்பிச்சோம்.. அது வரும்.." சூர்யாவின் அகரம் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு. #SunNews | #Agaram | Karthi

Suriya Sivakumar (@suriya_offl) 's Twitter Profile Photo

My most respected and much loved Kamal sir, our MP, my Anna, coming from you, every word in your letter means a lot to my family & all of us at Agaram. Your presence was irreplaceable Agaram Foundation ‘s 15th anniversary. Heartfelt thank you 🙏🏽

Karthi (@karthi_offl) 's Twitter Profile Photo

Thank you Kamal Haasan sir for your generous words. You’ve always inspired us to push boundaries, set new benchmarks, and lead with purpose. For us and generations to come, your journey will remain the gold standard — in art, in service, and in breaking barriers. Deeply

Sathya Movies (@sathyamovies) 's Twitter Profile Photo

Exclusive - Baashha 30 years! Part 2 of Director Suresh Krissna's behind the scenes exclusive interview only on Sathya Movies Youtube channel🙏 Sathya Movies Rajinikanth sureshkrissna Nagma வைரமுத்து #Baaahha30 #SathyaMovies60 youtu.be/XwndzfLIDqk?fe…