🖤❤️ நாஞ்சில் ரெஜித் திமுக 🖤❤️ (@rejith80123) 's Twitter Profile
🖤❤️ நாஞ்சில் ரெஜித் திமுக 🖤❤️

@rejith80123

முன்சிறை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பவியல் ஒருங்கிணைப்பாளர்

ID: 1722309259487223808

calendar_today08-11-2023 17:45:15

1,1K Tweet

640 Followers

1,1K Following

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் 🙏🏾 #MayDay #LabourDay2025

அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் 🙏🏾

#MayDay #LabourDay2025
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில், நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மே தின பூங்காவில்’, உரிமைக்காக போராடிய உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் #மேதின

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் தலைமையில், நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மே தின பூங்காவில்’, உரிமைக்காக போராடிய உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் #மேதின
DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்! ☭ M.K.Stalin Udhay #LabourDay2025 #MayDay2025

Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

#திருவெறும்பூர் தொகுதி வேங்கூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறையினையும், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் திறந்து வைத்தோம்.

#திருவெறும்பூர் தொகுதி வேங்கூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறையினையும், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் திறந்து வைத்தோம்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

International University Sports Federation (FISU) சார்பில், #WorldUniversityGames ஜெர்மனியில் வரும் ஜுலை 16 முதல் 27 வரை நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர் – வீராங்கனையர், Athletics, Basket Ball, Volley Ball, Fencing உள்ளிட்ட போட்டிகளில்

International University Sports Federation (FISU) சார்பில், #WorldUniversityGames ஜெர்மனியில் வரும் ஜுலை 16 முதல் 27 வரை நடைபெறவிருக்கிறது. 

இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர் – வீராங்கனையர், Athletics, Basket Ball, Volley Ball, Fencing உள்ளிட்ட போட்டிகளில்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

பாசிச பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு விஷயத்திலும் மதவாதத்தை திணித்து இந்தியாவில் சமூக நல்லிலக்கணம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் ஓரணியில் நின்று முறியடித்து, சமூக நல்லிலக்கணத்தை காக்க வேண்டியது நம் கடமை! #BJPFails

Office of Udhayanidhi Stalin (@office_of_udhay) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நான்காண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து, ரூ.1335.49 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.<a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நான்காண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து, ரூ.1335.49 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhay அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 49 இளநிலை உதவியாளரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள்,  பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 49 இளநிலை உதவியாளரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

#WATCH | சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுக திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்த மக்கள்! #CMMKStalin | #DMK | #Salem | #KalaignarSeithigal

Chennai DMK (@dmk_chennai) 's Twitter Profile Photo

களத்தில் இறங்கி அடிக்க தொடங்கிய நாள் 🔥 - கழக தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்ட நாள் இன்று! #DMK4TN #DMKITWING

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

#உங்களுக்குத்_தெரியுமா? இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக இருந்து ஆற்றிய பணிகளுக்காக இங்கிலாந்தில் உள்ள ஐரிஷ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. M.K.Stalin #DMK4TN

#உங்களுக்குத்_தெரியுமா?

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக இருந்து ஆற்றிய பணிகளுக்காக இங்கிலாந்தில் உள்ள ஐரிஷ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

<a href="/mkstalin/">M.K.Stalin</a> #DMK4TN
Orae Thalaivan (@orae_thalaivan) 's Twitter Profile Photo

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை அறிமுகம் செய்த ஒரே தலைவன்!🔥🔥 #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை  அறிமுகம் செய்த ஒரே தலைவன்!🔥🔥

#OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel
Subramanian.Ma (@subramanian_ma) 's Twitter Profile Photo

ஏழை, எளியோரின் இல்லம் தேடிச் சென்று மருத்துவ சேவை வழங்கும் நோக்கில், திராவிட மாடல் அரசின் நாயகர் முதலமைச்சர் M.K.Stalin அவர்களால் தொடங்கப்பட்ட தனித்துவமான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம். வீடுகளுக்கு சென்று நோயாளிகளை பரிசோதித்து, தொற்றா நோய்களைத் தடுக்கும் தமிழ்நாடு அரசின்

Orae Thalaivan (@orae_thalaivan) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசு வழங்க கூடிய திட்டத்திற்கே மாநில அரசிடம் இருந்து 50% சதவிகிதம் வாங்கும் நிலையில் தான் உள்ளது நம் ஜீ யின் பாசிச அரசு..!!💯💯💯 யாரு படம் ஓடினாலும் அங்க ஹீரோ நம்ம தலைவர் மு.க.ஸ்டாலின் தான்..!!🖤❤️🔥 #OraeThalaivan #CMStalinInSalem #StalinBuildsTN #MKStalin

Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தோம். நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்-நடிகர்-ஓவியர்-பேச்சாளர் திரு.இரா.சிவகுமார் அவர்களுடனும், மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடனும்

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தோம்.

நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இப்பள்ளியின் முன்னாள் மாணவர்-நடிகர்-ஓவியர்-பேச்சாளர் திரு.இரா.சிவகுமார் அவர்களுடனும், மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடனும்
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன், மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன், திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம், திருமதி ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோருக்கு மாண்புமிகு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன், மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன், திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம், திருமதி ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோருக்கு மாண்புமிகு
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர், கலைஞானி திரு Kamal Haasan அவர்களும், திமுகவில் இருந்து தேர்வான 3 வேட்பாளர்களும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்! #DMK #RajyaSabha

A.Riya (@riya_anbu) 's Twitter Profile Photo

சேலம் வருகைதந்த #ஆருயிர்_முதல்வர், #தலைவர் அவர்களை சந்தித்தபோது...🖤❤️

சேலம் வருகைதந்த #ஆருயிர்_முதல்வர், #தலைவர் அவர்களை சந்தித்தபோது...🖤❤️