Rajeshkumar
@rajeshm_bjp
BJP District President - Namakkal West பாஜக மாவட்ட தலைவர் - நாமக்கல் மேற்கு Ex. State General Secretary BJP Youth Wing- Tamilnadu
ID: 216615307
17-11-2010 07:19:07
6,6K Tweet
6,6K Takipçi
1,1K Takip Edilen
20 போலீஸ் வீட்டு முன்னாள்... நான் அடுத்த அஜித் குமார்...ஆனால் இந்த கொலை நகைக்காக அல்ல, தீவிரவாதிகளை எதிர்த்து பேசியதற்காக இருக்கும் Nainar Nagenthiran K.Annamalai 13-05-2025 : பாகிஸ்தான் தீவிரவாதிகள், "பகல்காம் தாக்குதலை நடத்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள்" என இனி எழுத மாட்டேன் என
My letter to NHRC India appealing for inquiry into the recent custodial death of Mr. Ajith Kumar from Sivaganga District and Alarming Rise in Custodial Deaths in Tamil Nadu. #justiceforajithkumar
பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த Sanghi Prince 🚩 சமூக வலைதளங்களில் பதிவிட்ட செய்திக்காக தொடர்ந்து காவல்துறையிடம் இருந்து நெருக்கடியும், மிரட்டலும் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அவரை காவல்துறை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது. இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ₹1894 கோடி மதிப்பீட்டில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவித்து, பல
அஜித்குமாரின் காவல் மரணத்திற்கு நீதி கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான @BJP4Tamilnadu மற்றும் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டுப்போரட்டத்தில் ஈடுபட்டன.! #JusticeForAjithkumar
சகோதரர் Sanghi Prince 🚩 அவர்களை சேலம் மத்திய சிறைச்சாலையில் இன்று KP Ramalingam Ex-MP , Rajeshkumar , P.shanmuganathan ADV ஆகியோருடன் சென்று பார்த்தேன். பொய் வழக்குகளை உடைத்து விரைவில் வெளியே வருவார். கைதின் போது தாக்கிய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக மாநில செயலாளர், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் என் அன்பு அண்ணன் திரு .Vinoj P Selvam அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்..! வாழ்க வளமுடன்..!