Induja Ragunathan (@r_induja) 's Twitter Profile
Induja Ragunathan

@r_induja

23 years in Media, Tv, Print & Online Journalist, Editor @TamilYourstory Fact-Checker, Media Literacy Trainer, Tweets are Personal.

ID: 57343729

linkhttps://www.facebook.com/settings?tab=account§ion=username calendar_today16-07-2009 14:11:15

17,17K Tweet

13,13K Followers

1,1K Following

Induja Ragunathan (@r_induja) 's Twitter Profile Photo

இன்னும் எத்தனை நாள் தான் இது போன்ற தனி மனிதர்களை, ஆன்மிகவாதிகள், motivation பேச்சாளர் என்ற பெயரில் ஹீரோ வோர்ஷிப் செய்ய அனுமதிக்க போகிறீர்கள்? சின்ன பசங்களுக்கு இப்படி அறிவியல் இல்லாத விஷயங்களை போதித்தால் அவன் நாளை நித்தியானந்தா போன்ற ஃப்ராடு சாமியார்களை நம்பித்தான் போவான் 😡